Advertisement
Advertisement

West indies cricke team

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
Image Source: Google

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!

By Bharathi Kannan May 03, 2024 • 22:45 PM View: 80

ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளூக்கு நாளு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்காக தற்போது ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.

அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ரோவ்மன் பாவெல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஷிம்ரான் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரே ரஸல், நிக்கோலஸ் பூரன், பிராண்டன் கிங், ஜான்சன் சார்லஸ், ரொமாரியோ செஃபெர்ட், அகீல் ஹொசைன் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Cricket News on West indies cricke team