South africa tour of west indies: Cricket News & Match Updates
WI vs SA, 1st Test: அதிரடி காட்டிய ஸோர்ஸி; மழையால் போட்டி தொடர்வதில் தாமதம்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று (ஆகஸ்ட் 07) டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிதானமாக விளையாடிய ஐடன் மார்க்ரம் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்பட்ஸும் நிதானம் காட்டினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய டோனி டி ஸோர்ஸி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 32 ரன்களைச் சேர்த்தார். Read More...
Related Cricket News for South africa tour of west indies - Tesst
WI vs SA, 1st Test: வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு லெவனில் இடம்!
மைக்கேல் ஹோல்டிங் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஜேசன் ஹோல்டர்!
விண்டீஸ் டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் காகிசோ ரபாடா!
விண்டிஸை வெல்ல முடியும் என்பது எங்களுக்குத் தெரியும் - காகிசோ ரபாடா!
West Indies Win A Thrilling Super Over But South Africa Take ODI Series 4-1
Bowlers Set Up West Indies' 5 Wicket Win Over South Africa In 3rd T20I
Lizelle Lee's 75 Helps South Africa Beat West Indies In The 2nd T20I
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி!
South Africa To Tour West Indies Ahead Of Women's World Cup Qualifiers
Batting Let Us Down: Phil Simmons Reflects On T20I Series Loss Against South Africa
WI vs SA, 5th T20: விண்டீசை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா!
South Africa Take T20 Series As Kieron Pollard Blasts West Indies' 'Insanity'
WI vs SA, 5th T20I: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்!
West Indies vs South Africa, 5th T20I – Prediction, Fantasy XI Tips & Probable XI
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14