Sl vs nz 1st odi: Cricket News & Match Updates
நியூசிலாந்து vs இலங்கை, முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
New Zealand vs Sri Lanka 1st ODI Dream11 Prediction: இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை நியூசிலாந்து அண் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரானது நடைபெறவுள்ளது.
அதன்படி நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 05) வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி டி20 தொடரை வென்றுள்ளதால், இப்போட்டியிலும் வெற்றி பெற்று ஒருநாள் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தம் முனைப்பில் விளையாடவுள்ளது. மறுபக்கம் டி20 தொடரை இழந்துள்ள இலங்கை அணி அதற்கான பதிலடியை ஒருநாள் தொடரில் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Read More...