Advertisement
Sa vs ind 3rd test: Cricket News & Match Updates
Advertisement
SA vs IND: இந்திய வீரர்களுக்கு டிராவிட்டின் புதிய கண்டிஷன்!
தென் ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை. அதற்கான வாய்ப்பு இம்முறை கிடைத்துள்ளது. டி வில்லியர்ஸ், அம்லா, டு பிளஸிஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாத தென் ஆப்பிரிக்காவை முதல் டெஸ்டில் இந்தியா வீழ்த்தியது.
ஆனால் தோல்வியே சந்திக்காத ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் இந்திய வீரர்கள் கோட்டைவிட்டனர். இது பயிற்சியாளர் டிராவிட்டை வெறுப்படைய செய்துள்ளது. Read More...
Related Cricket News for Sa vs ind 3rd test - Tesst
மூன்றாவது டெஸ்டில் ஸ்ரேயாஸ், விஹாரிக்கு வாய்ப்பு உண்டா? - ராகுல் டிராவிட் விளக்கம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: இந்திய அணி நிச்சயம் வெல்லும் - தினேஷ் கார்த்திக் நம்பிக்கை!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: மூன்றாவது டெஸ்டில் விராட் விளையாடுவாரா? - டிராவிட்டின் பதில்!
இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலியின் உடற்தகுதி குறித்த அப்டேட்டை இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: ராகுல் டிராவிட்டிற்கு இருக்கும் சவால்கள் குறித்து பேசிய சபா கரீம்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு இருக்கும் பெரும் சவால் என்னவென்று முன்னாள் தேர்வாளர் சபா கரீம் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
புஜாரா - ரஹானே மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது - கேஎல் ராகுல்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ரஹானே மற்றும் புஜாரா இருவரும் விளையாடுவார்கள் என் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
அடுத்த போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? - கேஎல் ராகுல் பதில்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: மூன்றாவது டெஸ்டில் விஹாரிக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் - கவுதம் கம்பீர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ரஹானேவை நீக்கிவிட்டு விஹாரிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement