Advertisement
Sa vs ind 3rd test: Cricket News & Match Updates
Advertisement
SA vs IND, 3rd Test: இலக்கை நெருங்கும் தென் ஆப்பிரிக்கா; விட்டுக்கொடுக்காமல் போராடும் இந்தியா!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் ஆட்டம் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
13 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 3ஆம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்களை எடுத்தது. Read More...
Related Cricket News for Sa vs ind 3rd test - Tesst
VIDEO : अतरंगी पंत की अजीबोगरीब रनिंग, वीडियो देखकर नहीं रूकेगी हंसी
SA vs IND 2021-22: इंडियन क्रिकेट टीम के विकेटकीपर बल्लेबाज ऋषभ पंत(Rishabh Pant) साउथ अफ्रीका सीरीज में तीसरे मैच के दौरान शतकीय पारी खेली, इसी बीच पंत के बल्ले से एक अजीबोगरीब शॉट भी देखने को मिला, जिसके बाद वो उस शॉट की तरह ही अजीबोगरीब तरीके से रनिंग करते नज़र आए।
By Nishant Rawat • 4 years ago
ਤੀਜਾ ਟੈਸਟ: ਰਿਸ਼ਭ ਪੰਤ ਦਾ ਜ਼ਬਰਦਸਤ ਸੈਂਕੜਾ, ਭਾਰਤ ਨੇ ਸੀਰੀਜ਼ ਜਿੱਤਣ ਲਈ ਦੱਖਣੀ ਅਫਰੀਕਾ ਨੂੰ ਦਿੱਤਾ 212 ਦੌੜਾਂ ਦਾ ਟੀਚਾ
ਰਿਸ਼ਭ ਪੰਤ (100) ਦੀ ਅਜੇਤੂ ਪਾਰੀ ਦੀ ਬਦੌਲਤ ਭਾਰਤ ਨੇ ਵੀਰਵਾਰ ਨੂੰ ਨਿਊਲੈਂਡਜ਼ 'ਚ ਤੀਜੇ ਅਤੇ ਫੈਸਲਾਕੁੰਨ ਮੈਚ 'ਚ 67.3 ਓਵਰਾਂ 'ਚ 10 ਵਿਕਟਾਂ ਦੇ ਨੁਕਸਾਨ 'ਤੇ 198 ਦੌੜਾਂ ਬਣਾ ਕੇ ਦੱਖਣੀ ਅਫਰੀਕਾ 'ਤੇ 211 ਦੌੜਾਂ ਦੀ ਬੜ੍ਹਤ ਹਾਸਲ ਕਰ ਲਈ।...
By Shubham Sharma • 4 years ago
SA vs IND, 3rd Test: ரிஷப் அதிரடி சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் இந்திய அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND, 3rd Test: மீண்டும் சொதப்பிய ரஹானே, புஜாரா; ரிஷப் பந்த் அதிரடி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 143 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: கீகன் பீட்டர்சனை பாராட்டிய டி வில்லியர்ஸ்!
தென் ஆப்பிரிக்க வீரர் கீகன் பீட்டர்சனின் பேட்டிங் திறமையைப் பிரபல வீரர் டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இவர்கள் இருவரும் தான் எங்களுக்கு தலைவலி - கீகன் பீட்டர்சன்!
விராட் கோலி, புஜாரா ஆகியோர் எங்களுக்கு தலைவலியை ஏற்படுகின்றனர் என தென் ஆப்பிரிக்க வீரர் கீகன் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
'कोई भी टॉप ऑर्डर बल्लेबाज़, उसकी गेंदबाजी नहीं खेलना चाहेगी', गौतम गंभीर हुए इस गेंदबाज के फैन
SA vs IND 2021-22: इंडियन टीम ने केपटाउन टेस्ट के दूसरे दिन साउथ अफ्रीकी टीम को अपनी आग उगलंती गेंदबाजी के दम पर 210 रनों पर ही समेट दिया और मैच में 13 रनों की लीड हासिल कर ली। शमी ने एक ही ओवर में दो विकेट चटकाए। जिसके बाद भारतीय टीम के पूर्व बल्लेबाज गौतम गंभीर ने शमी के बारे में कहा कि कोई भी टॉप ऑर्डर बल्लेबाज, उन्हें नहीं खेलना चाहेगा।
By Nishant Rawat • 4 years ago
SA vs IND: கேட்ச்சில் சதமடித்த கோலி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 கேட்சுகளைப் பிடித்து இந்திய கேப்டன் விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் ப்ரீ ஹிட் வேண்டும் - டேல் ஸ்டெயின்!
டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ப்ரீ ஹிட் கொண்டு வர வேண்டும், அவ்வாறு கொண்டுவருவது டெய்லண்டர்கள் பேட்ஸ்மேன்களை குறிவைத்து பந்துவீச்சாளர்கள் நோ-பால் வீசி வெறுப்பேற்றுவது தடுக்கப்படும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தெரிவி்த்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
लाइव मैच के बीच अंपायर Marais Erasmus से उलझे विराट कोहली, देखें VIDEO
SA vs IND 2021-22: इंडियन क्रिकेट टीम के टेस्ट कैप्टन विराट अपने आक्रामक अंदाज के लिए जाने जाते है, विराट का ये आक्रामक अंदाज कांटे के मुकाबले में और भी ज्यादा बढ़ जाता है।
By Nishant Rawat • 4 years ago
SA vs IND, 3rd Test: கோலி, புஜாரா நிதானம்; இந்திய அணி முன்னிலை!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 70 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : अग्रवाल ने बढ़ाया विराट का पारा, खराब फील्डिंग पर भड़के विराट
SA vs IND 2021-22: भारतीय क्रिकेट टीम के टेस्ट कप्तान विराट कोहली बल्लेबाजी के अलावा अपनी फिटनेस और फील्डिंग से भी काफी हाई स्टेंड्स सेट करते हैं। यहीं वजह हैं कि मैच के दौरान अगर कोई खिलाड़ी मिस-फील्डिंग करता है।
By Nishant Rawat • 4 years ago
SA vs IND, 3rd Test: 209 ரன்னில் தென் ஆப்பிரிக்காவை சுருட்டியது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO :पुजारा की गलती और SA को फ्री में मिले 5 रन, जानें क्या था पूरा मामला?
SA vs IND 2021-22: भारत साउथ अफ्रीका के बीच सीरीज का आखिरी टेस्ट मैच केपटाउन में खेला जा रहा है। इस सीरीज में दोनों ही टीमों ने एक-दूसरे को शानदार टक्कर दी है। सीरीज में अब तक दोनों ही टीम्स ने काफी अच्छी फील्डिंग भी की है
By Nishant Rawat • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement