Advertisement
Sa vs ind 3rd test: Cricket News & Match Updates
Advertisement
SA vs IND: விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய ரபாடா!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் இருந்தன.
இந்நிலையில் இந்த தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் 3ஆவது டெஸ்ட் போட்டி நேற்று கேப்டவுன் நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி தங்களது முதல் இன்னிங்சில் இந்திய அணி 77.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் மட்டுமே அடித்தது. Read More...
Related Cricket News for Sa vs ind 3rd test - Tesst
SA vs IND, 3rd Test: பும்ரா அசத்தல்; முன்னிலை பெறும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுடான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
विराट कोहली 71वें शतक से फिर चूके और जोफ्रा आर्चर का 8 साल पुराना ट्वीट वायरल हो गया
Jofra Archer Tweet Viral: इंग्लैंड क्रिकेट टीम के तेज गेंदबाज जोफ्रा आर्चर अपनी आग उगलती बॉलिंग के अलावा अपने पुराने ट्वीट्स से भी काफी सुर्खियों बटोरते हैं। हाल ही में एक बार फिर आर्चर का एक पुराना ट्वीट वायरल हो रहा है
By Nishant Rawat • 4 years ago
SA vs IND: இந்திய அணியின் பேட்டிங் குறித்து விமர்சித்த விக்ரம் ராத்தோர்!
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இன்னும் கூடுதலாக 50 ரன்கள் எடுத்திருக்கவேண்டும் என பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND, 3rd Test: 223 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்; தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்!
இந்தியாவுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
विराट कोहली की फिफ्टी ट्रोलर को पड़ी भारी,'मैच से पहले रिट्वीट करने वालों को किया था 100 रु Paytm करने का वादा'
भारतीय टीम के टेस्ट कप्तान विराट कोहली लंबे समय से शतक नहीं बना सके है, जिस वज़ह से उन्हें कई बार ट्रोलिंग का सामना भी करना पड़ा है। तीसरे और निर्णायक मैच से पहले भी विराट को सोशल मीडिया पर एक यूजर ने ट्रोल किया, जिसके बाद उसे खुद की ही ट्रोलिंग लगभग 7 लाख रू की पड़ गई, जिसके बाद वे खुद ट्वीट कर रोता नज़र आया
By Nishant Rawat • 4 years ago
SA vs IND, 3rd Test: அரைசதத்தை நோக்கி கோலி; புஜாரா ஏமாற்றம்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 141 ரன்களை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : पुजारा ने दिखाए बदले हुए तेवर, ओलिवियर की रफ्तार का दिया करारा जवाब
SA vs IND: भारत और साउथ अफ्रीका के बीच तीन मैचों की टेस्ट सीरीज का आखिरी और निर्णायक मैच केपटाउन के न्यूलैंड्स क्रिकेट ग्राउंड पर खेला जा रहा है। इस टेस्ट में भारतीय टीम की शुरूआत अच्छी नहीं रही।
By Nishant Rawat • 4 years ago
SA vs IND, 3rd Test: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்தியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: ரிஷப் பந்தை விமர்சித்த பிரக்யான் ஓஜா!
இரண்டாவது இன்னிங்சில் அதிக ரன் குவிக்கவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தபோது ரிஷப் பந்த் ஆடிய அந்த ஷாட் தேவையில்லாதது என கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND, 3rd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை கேப் டவுனில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: கும்ப்ளே, ஸ்ரீநாத் வரிசையில் இணைய காத்திருக்கும் ஷமி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி புதிய மைல் கல் ஒன்றை எட்டவுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: மூன்றாவது டெஸ்டில் சிராஜ் விளையாடமாட்டார் - விராட் கோலி
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் விளையாட மாட்டார் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: கேப்டவுனில் பயிற்சியை ஆரம்பித்த இந்தியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் விதத்தில் இந்திய அணி வீரர்கள் இன்று தங்களது பயிற்சியை ஆரம்பித்தனர்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: ரிஷப் பந்திற்கு கொஞ்சம் பிரேக் தேவை - மதன் லால்
ரிஷப் பந்துக்கு சிறிய பிரேக் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மதன் லால் கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement