Advertisement
Sa vs ind 1st test: Cricket News & Match Updates
Advertisement
SA vs IND: சிராஜை விமர்சித்த முன்னாள் ஜாம்பவான்!
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடந்தது. செஞ்சூரியனில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால் தான், இந்திய அணியால் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த முடிந்தது. அதுவும் தென் ஆப்பிரிக்க அணியின் கோட்டையான செஞ்சூரியனில் அந்த அணியை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற சாதனையை படைத்தது. Read More...
Related Cricket News for Sa vs ind 1st test - Tesst
விராட் கோலி சச்சினிடம் ஃபேன் செய்து டிப்ஸ் கேட்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
விராட் கோலி சச்சின் டெண்டுல்கருக்கு ஃபோன் செய்து பேட்டிங் டிப்ஸ் கேட்குமாறு சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்த ஆண்டு இந்திய அணிக்கு ஸ்பெஷலான ஆண்டு - கேஎல் ராகுல் மகிழ்ச்சி!
சில ஆண்டுகளாக நாங்கள் ஒரு அணியாக மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். சிறந்த டிரஸ்சிங் அறையும், சிறந்த சூழ்நிலையும், சிறந்த செயல் திறனுக்கு பங்களித்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது என கேஎல் ராகுல் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகிய டி காக்!
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக்.
By Bharathi Kannan • 4 years ago
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: நான்காம் இடத்தில் நீடிக்கும் இந்தியா!
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, அதிக வெற்றி பெற்ற அணியாக இருந்தாலும் 4ஆவது இடத்தில்தான் உள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: ஷமியை புகழ்ந்த கேப்டன் கோலி!
உலகின் சிறந்த மூன்று வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் என முகமது ஷமியை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: தனித்துவ சாதனையைப் படைத்த பும்ரா!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
செஞ்சூரியன் வெற்றிக்கு இவர்களே காரணம் - விராட் கோலி பாராட்டு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் போட்டியில் வெற்றிபெற்றதற்கு கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் தான் முக்கிய காரணம் என்று விராட் கோலி பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND : और कोई किला फतेह करना है क्या ? सेंचुरियन की जीत से गदगद हुए फैन
India vs South Africa: विराट कोहली की कप्तानी वाली टीम इंडिया ने दक्षिण अफ्रीका को सेंचुरियन टेस्ट में हराकर इतिहास रच दिया है। भारत और दक्षिण अफ्रीका के बीच सेंचुरियन के सुपरस्पोर्ट पार्क स्टेडियम में खेले गए पहले...
By Shubham Sharma • 4 years ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது இந்தியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: வெற்றிக்கு அருகில் இந்தியா; போராடும் தெ.ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: கோலியின் மீது அதிர்ப்தியை வெளிப்படுத்திய கவாஸ்கர்!
விராட் கோலியின் மோசமான ஷாட் செலக்ஷன் குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அதிர்ப்தி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
इतनी खराब फॉर्म के बाद भी पुजारा-रहाणे टीम में क्यों? जानिए वजह
भारत और साउथ (SAvsIND) के बीच पहला टेस्ट सेंचुरियन में खेला जा रहा है। टेस्ट क्रिकेट में बीते कुछ समय में भारत का मीडिल ऑर्डर काफी कमजोर नज़र आया है, जिसका बड़ा कारण टीम के एक्सपीरियंस बल्लेबाज अजिंक्य रहाणे (Ajinkya Rahane)और चेतेश्वर पुजारा (Cheteshwar Pujara) की खराब फॉर्म रही है
By Nishant Rawat • 4 years ago
'इधर से डाल, आउट करेंगे इसको', विराट कोहली ने पकड़ी पिच की खुली दरार
SA vs IND: टीम इंडिया के कप्तान विराट कोहली मैदान पर हमेशा ही प्रोएक्टिव मोड में नजर आते हैं। विराट कोहली मैदान पर हमेशा ही प्रोएक्टिव मोड में नजर आते हैं।
By Prabhat Sharma • 4 years ago
VIDEO: गेंद देखकर बिफरे भारतीय खिलाड़ी, रोकना पड़ गया था खेल
India vs South Africa: भारत और दक्षिण अफ्रीका के बीच सेंचुरियन के सुपरस्पोर्ट पार्क स्टेडियम में पहला टेस्ट मैच खेला जा रहा है। दक्षिण अफ्रीका की दूसरी पारी की शुरुआत से पहले मैदान पर कुछ भ्रम की स्थिति पैदा हो गई थी।
By Prabhat Sharma • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement