Advertisement
Sa vs ind 1st test: Cricket News & Match Updates
Advertisement
பாக்ஸிங் டே டெஸ்ட்: இங்கிடி, ரபாடா பந்துவீச்சில் சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்!
தென் ஆப்பிரிக்க - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி தொடங்கியது.
தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. Read More...
Related Cricket News for Sa vs ind 1st test - Tesst
விராட் கோலி நிச்சயம் இதனை செய்ய வேண்டும் - சஞ்சய் பங்கார்!
விராட் கோலியின் பேட்டிங்கில் இருக்கும் பிரச்னையை சுட்டிக்காட்டிய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பங்கார், அதை சரி செய்வதற்கான தீர்வையும் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டின் 2ஆவது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு ஓவர் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: रहाणे की बल्लेबाजी देखकर खुश हुए संजय बांगर कहा- उपकप्तानी से हटाए जाने का मिला फायदा
भारत के पूर्व बल्लेबाजी कोच संजय बांगर ने अजिंक्य रहाणे की प्रशंसा की है। उन्होंने कहा कि इस अनुभवी बल्लेबाज ने सेंचुरियन में दक्षिण अफ्रीका के खिलाफ बॉक्सिंग डे टेस्ट के पहले दिन उपकप्तानी से मुक्त होने के बाद अच्छा प्रदर्शन किया है
By IANS News • 4 years ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: மழையால் தாமதமாகும் இரண்டாம் நாள் ஆட்டம்!
இந்திய அணி வலுவாக உள்ள நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கு முடிவு எட்டப்படுவதிலேயே சிக்கல் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO: डर-डर कर बल्लेबाजी करते हुए दिखे अंजिक्य रहाणे, जपते हुए दिखे ये शब्द
Ajinkya Rahane: क्रिकेट में अक्सर ही बल्लेबाजों को सिखाया जाता है कि गेंदबाज के हाथ से बॉल निकलने के बाद लगातार ही उसे देखे और फिर शॉट खेले। किसी भी बल्लेबाज के लिए ये तकनीक और फिर ज्यादा तब जरूरी हो जाती है जब वो खराब फॉर्म से रहा हौ
By Nishant Rawat • 4 years ago
இந்தியாவை 350 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முயற்சிப்போம் - லுங்கி இங்கிடி!
முதல் நாள் ஆட்டத்தில் பந்து இன்னும் கொஞ்சம் ஸ்விங் ஆகும் என்று எதிர்பார்த்தேன் என தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் இங்கிடி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: சேவாக்கின் சாதனையை முறியடித்த கேஎல் ராகுல்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தொடக்க வீரராக வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்து, சுனில் கவாஸ்கருக்கு அடுத்த இடத்தை பிடித்து கேஎல் ராகுல் சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: ராகுல் அபார சதம்; வலிமையான நிலையில் இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: அஸ்திவாரத்தை சாய்த இங்கிடி; ராகுல் பொறுப்பான ஆட்டம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ராகுல் - மயங்க்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
கருப்பு பட்டை அணிந்து விளையாடும் தென் ஆப்பிரிக்கா; காரணம் இதுதான்!
தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய தேஸ்மாண்ட் டூடு, இன்று கேப் டவுனில் காலமானார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சீரிஸை கைப்பற்றுமா கோலி & கோ?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் சீரிஸ் வெற்றியைப் பெறும் தீவிரத்தில் இந்திய அணி இன்றைய போட்டியில் களம் காணவுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
தென் ஆப்பிரிக்காவில் வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது - ராகுல் டிராவிட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எளிதில் வெற்றி கிட்டிவிடாது என்றும், வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: வாசிம் ஜாஃபரின் பிளேயிங் லெவன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்டில் விளையாடும் இந்திய அணியின் தன்னுடைய பிளேயிங் லெவனை வாசிம் ஜாஃபர் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement