Pakistan tour australia
ஜிம்பாப்வே, ஆஸ்திரேலிய தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணி சமீபத்தியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலைலையில், அடுத்தடுத்த போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப்படைத்தது.
இதையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி எதிவரும் நவம்பர் 04ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரும், நவம்பர் 14ஆம் தேதி டி20 தொடரும் நடைபெறவுள்ளது. அதேசமயம் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
Related Cricket News on Pakistan tour australia
-
பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கம்மின்ஸ் ரிட்டர்ன்ஸ்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AUS vs PAK: ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35
-
- 24 May 2026 09:59