Advertisement
Aus vs pak: Cricket News & Match Updates
Advertisement
மாமனாரின் சாதனையை சமன் செய்த மருமகன்! அஸி தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி அசத்தல்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி அங்கு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய பாகிஸ்தான் அணியானது, டி20 தொடரில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியிடம் முழுமையாக தொடரை இழந்து சரணடைந்தது.
அந்தவகையில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஹோபார்ட்டில் நடந்தது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களைச மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக பாபர் ஆசாம் 41 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆரோன் ஹார்டி 3 விக்கெட் வீழ்த்தினார். Read More...
AUS Vs PAK Pakistan Cricket Team Shaheen Afridi Shahid Afridi Haris Rauf Tamil Cricket News Shahid Afridi Shaheen Afridi Pakistan Cricket Team
Related Cricket News for Aus vs pak - Tesst
மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த ஸ்டொய்னிஸ்; வைரல் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்திற்கு வெளியே சென்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
ஒரு வருடத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 300 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த மற்றும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த முதல் ஆஸ்திரேலிய வீரர் எனும் சதனையை மார்கஸ் ஸ்டொய்னிஸ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி பாபர் ஆசாம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WATCH: मार्कस स्टोइनिस ने हारिस रऊफ की निकाली हेकड़ी, स्टेडियम के बाहर दे मारा छक्का
ऑस्ट्रेलिया और पाकिस्तान के बीच खेले गए तीसरे और आखिरी टी-20 मैच में मार्कस स्टोइनिस ने हारिस रऊफ को एक ऐसा छक्का मारा जिसे आप एक बार नहीं बल्कि बार-बार देखना चाहेंगे।
By Shubham Sharma • 1 year ago
AUS vs PAK, 3rd T20I: மார்கஸ் ஸ்டொய்னிஸ் காட்டடி; பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
AUS vs PAK, 3rd T20I: பாகிஸ்தானை 117 ரன்னில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஹோபார்ட்டில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக சாதனை படைத்த ஹாரிஸ் ராவுஃப்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் ஷதாப் கானின் சாதனையை ஹாரிஸ் ராவுஃப் சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஸ்பென்சர் ஜான்சன்!
பாகிஸ்தானுகு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்பென்சர் ஜான்சன் 5 விக்கெட்டிகளை வீழ்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிகெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
AUS vs PAK, 2nd T20I: ஜான்சன் வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்; தொடரை வென்று ஆஸி அசத்தல்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AUS vs PAK, 2nd T20I: ஆஸ்திரேலியாவை 147 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AUS vs PAK: वनडे सीरीज में फ्लॉप हुए जेक फ्रेजर-मैकगर्क, डेविड वॉर्नर ने दे दी चेतावनी
ऑस्ट्रेलिया के पूर्व सलामी बल्लेबाज डेविड वार्नर ने पाकिस्तान के खिलाफ तीन मैचों की वनडे सीरीज में खराब प्रदर्शन के बाद जेक फ्रेजर-मैकगर्क को चेतावनी दी है कि उन्हें परिणाम भुगतने पड़ सकते हैं।
By IANS News • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய கிளென் மேக்ஸ்வெல்!
டி20 கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை எட்டிய மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் எனும் சாதனையை கிளென் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement