Ms dhoni: Cricket News & Match Updates
எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் இதை செய்ததால் வெற்றி பெற்றோம் - ருதுராஜ் கெய்க்வாட்!
ஐபிஎல் தொடரின் ‘எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் தூபே ஆகியோரின் அரைசதத்தின் மூலமும், மகேந்திர சிங் தோனியின் அபாரமான ஃபினிஷிங் மூலமாகவும் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா சதமடித்ததைத் தவிற மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூல சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய மதீஷா பதிரனா ஆட்டநாயகன் விருதை வென்றார். Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
IPL 2024: 'When He Comes Out On Top, I'll Watch Everyone Sing His Praises,' Pollard Defends Hardik
ये हैं Thala धोनी! छक्कों की हैट्रिक ठोककर नन्ही फैन को गिफ्ट कर दी बॉल; देखें VIDEO
धोनी ने 4 गेंदों में 20 रन ठोककर वो महारिकॉर्ड बना दिया, जो IPL इतिहास में कभी नहीं हुआ
IPL 2024: Pathirana's 4-28 After Superb Knocks By Gaikwad, Dube And Dhoni Tops Rohit's Ton As CSK Beat MI By 20 Runs (Ld)
ஐபிஎல் 2024: ரோஹித் சதம் வீண்; பதிரனா அபார பந்துவீச்சு - மும்பையை வீழ்த்தியது சிஎஸ்கே!
IPL 2024: MSD Sets Wankhede On Fire With Hat-trick Of Sixes Off Pandya In Final Over, Wins Hearts
ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்த தோனி - வைரல் காணொளி!
IPL 2024: आखिरी ओवर में 6, 6, 6, 2 जड़कर धोनी ने निकाली हार्दिक की हवा, देखें Video
IPL 2024: Gaikwad, Dune Fifties, Dhoni Cameo Help Chennai Super Kings Reach 206/4 Vs MI
IPL 2024: गायकवाड़ और दुबे के बाद चमके धोनी, चेन्नई ने मुंबई को दिया 207 रन का लक्ष्य
ஐபிஎல் 2024: தூபே, கெய்க்வாட் மிரட்டல்; தோனி அசத்தல் ஃபினிஷிங் - மும்பை இந்தியன்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!
धोनी ने टी-20 क्रिकेट में अनोखा रिकॉर्ड बनाया, दुनिया में ऐसा करने वाले दूसरे क्रिकेटर बने
केएल राहुल ने कोहली-धोनी की बराबरी कर बनाया कमाल रिकॉर्ड,ऐसा करने वाले भारत के पाचवें क्रिकेटर बने
IPL 2024: कप्तान संजू ने धोनी की तरह दिखाई चतुराई, लिविंगस्टोन को थाला के स्टाइल में किया रन आउट, देखें Video
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14