Ms dhoni: Cricket News & Match Updates
தோனியை தக்கவைக்க சிஎஸ்கே போட்ட திட்டம்; ஆதரவு தெரிவிக்க மறுத்த மற்ற அணிகள்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதனால் எந்தெந்தந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள், வீரர்கள் ஏலத்தில் யாரை வாங்க அணிகள் ஆர்வம் காட்டும் என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன.
ஏனெனில் தற்சமயம் 41 வயதை எட்டியுள்ள அவர் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருடனே ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரிலும் அவர் சிஎஸ்கேவிற்காக விளையாடுவார் என்ற தகவல்கள் வெளியாகின. இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் எம்எஸ் தோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்காமல் தான் உள்ளது. Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
IPL 2025: CSK ने बनाया ये बड़ा प्लान, अनकैप्ड खिलाड़ी के तौर पर धोनी को खिलाना चाहती है टीम
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா? - மகேந்திர சிங் தோனி பதில்!
Needs To Be In The Best Interest Of The Team, Says Dhoni On His IPL Future With CSK
'क्या बोलूं, Thala for a Reason', सुनिए वायरल ट्रेंड पर क्या बोल गए MS Dhoni
किसान के बेटे ने पेरिस ओलंपिक में जीता ब्रॉन्ज मेडल, धोनी की तरह टिकट कलेक्टर हैं स्वप्निल
Rohit Sharma's Tactical Acumen On Par With MS Dhoni In White-ball Cricket: Ravi Shastri
कौन है MS Dhoni का फेवरेट बॉलर? Thala की कप्तानी में ही किया था इंटरनेशनल डेब्यू
IND vs SL 1st ODI: हिटमैन रोहित शर्मा इतिहास रचने से 65 रन दूर, तोड़ देंगे एमएस धोनी का महारिकॉर्ड
ऋषभ पंत ने 49 रन पर आउट होकर भी रचा इतिहास, तोड़ा धोनी का रिकॉर्ड, कर ली विराट कोहली की बराबरी
एमएस धोनी, रोहित शर्मा या विराट कोहली नहीं! Jasprit Bumrah से सुनिए कौन है इंडिया का सबसे महान कप्तान
बाबर आज़म का बैट बनाने वाली कंपनी ने की धोनी की बेज्ज़ती, पहचानने से किया इनकार
इस श्रीलंकाई तेज गेंदबाज ने बांधें धोनी और CSK की तारीफों के पुल, कहा- उनके लिए खेलना भगवान का एक गिफ्ट
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸில் இருந்து விலகும் ரிஷப் பந்த்? சிஎஸ்கே-வில் இணைய வாய்ப்பு!
ये है MS DHONI का रिटायरमेंट प्लान, मोहम्मद शमी को Thala बता चुके हैं दिल की बात
Cricket Special Today
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30