Ms dhoni: Cricket News & Match Updates
இது ஒரு முட்டாள்தனமான கேள்வி - பாகிஸ்தான் பத்திரிக்கையாளரை விமர்சித்த ஹர்பஜன் சிங்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதோடு, இந்திய அணி மீதும், வீரர்கள் மீதும் ட்ரோல்களுக்கு பதில் அளிப்பதற்கும் தயங்குவதில்லை. இந்நிலையில் தான் பாகிஸ்தானைச் பத்திரிக்கையாளர் ஒருவரை ஹர்பஜன் சிங் சமூக வலைதளத்தில் கண்டித்துள்ளார். அதன்படி உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்டரான மகேந்திர தோனியை, பாகிஸ்தான் அணியின் தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் உடன் ஒப்பிட்டு கேள்வி எழுப்பு இருந்தார் பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஃபரீத் கான்.
இந்நிலையில் அவரின் பதிவிற்கு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார். மேலும், ரிஸ்வானின் பேட்டிங்கைப் பாராட்டிய ஹர்பஜன் சிங், உலக கிரிக்கெட்டில் தோனி இன்னும் நம்பர் ஒன் என்பதால் இதுபோன்ற ஒப்பீடுகளைத் தவிர்க்கிறேன் என்றும், ரிஸ்வானைக் கேட்டால் அவரும் அதையே சொல்வார் என்றும் தனது பதிலடியைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து ஹர்பஜன் சிங் தனது பதிவில், “இப்போதெல்லாம் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்? இது ஒரு முட்டாள்தனமான கேள்வி. இந்தக் கேள்வியை ரிஸ்வான் இடம் கேட்டால் கூட அவரே உண்மையான பதிலை சொல்லி விடுவார். Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
'क्या फूंक कर बैठे हो भाई', पाकिस्तानी पत्रकार की हरकत पर भड़क उठे हरभजन
Harbhajan Blasts Pakistan Supporter For Asking Who Is Better Between Dhoni And Rizwan
ये 3 खिलाड़ी हैं दुनिया के टॉप विकेटकीपर, Suresh Raina से सुनिए नाम
Rohit & Virat Are 'irreplaceable' In Indian Team In Any Format: Kapil Dev
VIDEO: एकतरफ चल रहा था दुनिया का नाच गाना, दूसरी तरफ मिल रहे थे पंत-धोनी
'Captaincy Brings Out The Best In Me', Says Gill After Series Win Over Zimbabwe
தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த யுவராஜ்; தோனி, கங்குலிக்கு இடமில்லை!
Yuvraj Singh ने चुनी अपनी ऑलटाइम इलेवन, MS Dhoni और Jasprit Bumrah को नहीं किया टीम में शामिल
'Rohit, Virat, Jadeja Will Be Replaced As There's Plenty Of Talent', Opines Vaughan
VIDEO: धोनी ने जन्मदिन पर फार्महाउस के बाहर बांटा केक और मिठाईयां, देखने लायक थी फैंस की भीड़
Wishes Pour In As 'unstoppable Dada' Sourav Ganguly Turns 52
BCCI, Jay Shah Wish 'one And Only MS Dhoni' On His 43rd Birthday
'Just Like Kapil Dev And MS Dhoni, Rohit Sharma Is A People's Captain', Says Sunil Gavaskar
VIDEO: धोनी ने सलमान के साथ मनाया जन्मदिन, पत्नी साक्षी ने छुए सबके सामने पैर
Cricket Special Today
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30