Ms dhoni: Cricket News & Match Updates
தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இவர் தான் - வெங்கடேஷ் ஐயர் ஓபன் டாக்!
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் ஏற்கெனவே இந்திய வீரர்கள் சென்று விளையாடி வரும் நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் இந்திய அணியில் ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரும் இணைந்துள்ளார். அதன்படி, நடப்பு சீசன் கவுண்டி கிரிக்கெட் தொடரில் லங்கஷர் அணிக்காக விளையாடி வரும் அவர், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது திறனை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்பதை தேர்வு செய்துள்ளார். அந்தவகையில் லங்கஷைர் அணிக்கா அளித்த ஒரு பேட்டியின் போது, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோரில் பிடித்தமான வீரர் யார் என்ற கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள வெங்கடேஷ் ஐயர், இந்த மூன்று சிறந்த வீரர்களில் மகேந்திர சிங் தோனியை தனது தேர்வு என்று அழைத்து அவரை நம்பர்-1 ஆக தேர்வு செய்துள்ளார். Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
विराट कोहली या सचिन तेंदुलकर नहीं... वेंकटेश अय्यर ने MS Dhoni को कहा नंबर-1
தனது ஆல் டைம் சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த ரவி அஸ்வின்!
धोनी, कोहली या रोहित: कौन है रिंकू सिंह का फेवरिट कप्तान?
शाकिब अल हसन ने चुनी अपनी All Time ODI XI, MS Dhoni को बनाया कप्तान
தனது ஆல் டைம் சிறந்த லெவனில் தேனியை சேர்க்காதது குறித்து தினேஷ் கார்த்திக் விளக்கம்!
दिनेश कार्तिक ने आखिरी क्यों एमएस धोनी से मांगी माफी, जानें इसके पीछे की वजह
एडम गिलक्रिस्ट ने चुने दुनिया के 3 बेस्ट विकेटकीपर बल्लेबाज, एमएस धोनी से आगे इस खिलाड़ी को रखा
'MS Dhoni से बेहतर कप्तान सौरव गांगुली', क्या शोएब अख्तर से सहमत हो आप?
MS Dhoni की रिप्लेसमेंट बन सकते हैं ये 3 विकेटकीपर, मेगा ऑक्शन में खरीदना चाहेगी Chennai Super Kings
माही भाई मेरे दोस्त नहीं हैं,ना ही बड़े भाई- खलील अहमद ने पूर्व कप्तान धोनी के लेकर दिया ऐसा बयान, WATCH
इस तेज गेंदबाज ने एमएस धोनी की तारीफों के बांधे पुल, कहा- वो मेरे गुरु है
पूर्व पाकिस्तानी क्रिकेटर ने चुनी ऑलटाइम भारत की टेस्ट XI, जड्डू और अश्विन को दिखाया बाहर का रास्ता
சிஎஸ்கேவின் கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ? அன் கேப்ட் வீரராக களமிறங்கும் தோனி!
IPL 2025: अनकैप्ड खिलाड़ी के तौर पर हो सकती है धोनी की वापसी, BCCI पुरानी पॉलिसी पर कर रहा दोबारा विचार
Cricket Special Today
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30