Advertisement
Ipl 2021 updates: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2021: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 44ஆவது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திலுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதலிடத்திலிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதில் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியும், ஹைதராபாத் பிளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறியும் உள்ளதால் இப்போட்டியின் மீதான சுவாரஸ்யம் சற்று குறைந்து தான் காணப்படுகிறது. Read More...
Related Cricket News for Ipl 2021 updates - Tesst
எங்கள் முழு திறனையும் நாங்கள் வெளிப்படுத்தவில்லை - ரோஹித் சர்மா!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: பழிக்குப் பழி தீர்த்த அஸ்வின் !
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில், மோர்கன் வார்த்தைகளால் வம்பிழுத்ததற்கு சரியான பதிலடியை அஸ்வின் திருப்பிக் கொடுத்திருக்கிறார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ராணா, நரைனின் அதிரடியில் டெல்லியை பந்தாடியது கேகேஆர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சேவாக் சாதனையை முறியடித்தா ரிஷப் பந்த்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் கேப்டன் ரிஷப் பந்த் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கை முந்தியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சன்ரைசர்ஸை விட்டு விலகுகிறாரா வார்னர்?
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு வாய்ப்பு கிடையாது என பயிற்சியாளர் ட்ரெவோர் பேலிஸ் சூசகமாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 43ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: கேகேஆர் vs டிசி - உத்தேச லெவன் அணி!
கேகேஆர் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ராய், வில்லியம்சன் அதிரடியில் ஹைதராபாத் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 42ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 : பரபரப்பான ஆட்டத்தில் கேகேஆரை வீழ்த்தி சிஎஸ்கே த்ரில் வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
நடராஜன் விளையாடியிருந்தாலும் பெரிதாக மாற்றம் இருந்திருக்காது - ட்ரெவர் பேலிஸ்!
நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியில் நடராஜன் விளையாடியிருந்தாலும் முடிவில் பெரிய மாற்றம் இருந்திருக்காது என அந்த அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: நடராஜனுக்கு கரோனா உறுதி; அச்சத்தில் சக வீரர்கள்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: கார்த்திக் தியாகியின் அபார பந்துவீச்சால் த்ரில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கார்த்திக் தியாகியின் அபார பந்துவீச்சால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: யஷஸ்வி, லமோர் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி186 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14
Advertisement