Indian cricket team: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை: இறுதி போட்டியில் மோதும் அணிகள் குறித்து சேவாக் கருத்து!
ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று தகுதிச்சுற்றுப் போட்டிகள் அனைத்தும் முடிவடையும் வேளையில் நாளை அக்டோபர் 22ஆம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் ஆரம்பிக்க உள்ளன. முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கும் வேளையில் அடுத்ததாக அக்டோபர் 23ஆஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மிகப்பெரிய போட்டி காத்திருக்கிறது.
இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படப்போகும் வீரர்கள் யார்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியின் போது இந்திய அணியை பாகிஸ்தான அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதால் அந்த படுதோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இம்முறை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அவர்களுக்கு பயம் காட்ட காத்திருக்கிறது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
டி20 உலகக்கோப்பை: இந்திய கிரிக்கெட்டுக்கு விராட் கோலியின் பங்களிப்பு குறித்து ரிக்கி பாண்டிங்!
டி20 உலகக்கோப்பை: இந்தியாவின் பலம், பலவீனம் குறித்து வாட்சன் ஓபன் டாக்!
नए अध्यक्ष रोजर बिन्नी ने पाकिस्तान दौरे के मामले पर तोड़ी चुप्पी, कहा यह BCCI का फैसला नहीं है
India vs Pakistan In T20 World Cup:14 साल में पाकिस्तान ने भारत के खिलाफ टी-20 वर्ल्ड में खेले हैं छह मुकाबले,रिकॉर्ड है बहुत खराब
Need Govt's Clearance To Travel To Pakistan, BCCI Can't Decide On Its Own: Roger Binny
I Have Got Peace By Looking At The Brighter Side Always: Hardik Pandya
என்னுடைய கடின உழைப்பு எனக்கு நம்பிக்கையை கொடுத்தது - ஹர்திக் பாண்டியா!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் - ரிஷப் பந்த்!
T20 WC: India Need To Stay Calm, Composed Against Pakistan For Desired Result, Feels Rohit Sharma
हरभजन सिंह ने पाकिस्तान के खिलाफ मैच के लिए चुनी भारत की प्लेइंग XI, इन 4 खिलाड़ियों को किया बाहर
இந்திய அணிக்கு 30 சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது - கபில் தேவ்!
T20 World Cup 2022: भारत और न्यूजीलैंड के बीच वॉर्मअप मैच इस काऱण हुआ रद्द, नहीं हुआ 1 भी गेंद का खेल
Rahul's Form And Fluency With The Bat Will Be Beneficial For India: Sanjay Bangar
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50