Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
India Will Not Travel To Pakistan For 2023 Asia Cup, Confirms Jay Shah
Indian cricket team will not travel to Pakistan and will insist on a neutral venue for next year's Asia Cup, the BCCI secretary Jay Shah confirmed on Tuesday after the board's Annual General Meeting, here.
The 2023 edition of the continental championship -- Asia Cup -- has been allotted to Pakistan as per the International Cricket Council's Future Tours Programme. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
பிசிசிஐயின் தலைவராக ரோஜர் பின்னி நியமனம்; புதிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய அணியின் முன்னாள் வீரரும், 1983 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தவருமான ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதியில் விளையாடும் - சச்சின் ஓபன் டாக்!
டி20 உலக கோப்பை அரையிறுதியில் எந்தெந்த அணிகள் மோதும் என்று சச்சின் டெண்டுல்கர் ஆருடம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பை: இந்தியாவின் வெற்றி வாய்ப்பு குறித்து ரெய்னா கருத்து!
பும்ராவுக்கான சரியான மாற்று வீரர்காக முகமது ஷமியை செல்லிவிட முடியாது என்றாலும், தற்போது அதனைத் தவிற வேறு வழியில்லை என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
தினேஷ் கார்த்திகிடம் ஆலோசனை கேட்கும் ரிஷப் பந்த் - வைரல் காணொளி!
இந்திய அணியின் அனுபவ விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திகிடம், இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆலொசனைக் கேட்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO: रोहित शर्मा हुए 11 साल के बच्चे के फैन, नेट्स में दिया गेंदबाजी करने का मौका
भारत के कप्तान रोहित शर्मा (Rohit Sharma) ने रविवार को 11 वर्षीय क्रिकेटर द्रशिल चौहान का दिन बना दिया, क्योंकि उन्होंने बच्चे को टी-20 वर्ल्ड कप से पहले यहां टीम के अभ्यास सत्र के दौरान नेट्स पर गेंदबाजी करने का मौका...
By IANS News • 4 years ago
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் இணைந்தார் சிராஜ்!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் காத்திருப்பு வீரராக சேர்க்கப்பட்டுள்ள முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியுடன் இணைந்தார்.
By Bharathi Kannan • 4 years ago
ரோஹித் சர்மாவை கவர்ந்த பதினோறு வயது சிறுவன்!
டி20 உலக கோப்பை தொடருக்காக இந்திய அணி பயிற்சி செய்யும் போது ஒரு சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகிறார் சௌரவ் கங்குலி!
பெங்கால் கிரிக்கெட் சங்க தேர்தலில் முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி போட்டியின்றி தேர்வுசெய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
அதிக ஃபிட்னஸுடன் இருந்த ஒரே வீரர் இவர் தான் - பிசிசிஐ!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒரு சுவாரஸ்யமான தகவலில் கடந்த 2021-22 சீசனில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று சிகிச்சை பெறாத ஒரே வீரர் விராட் கோலி தான் என்று தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்த சுரேஷ் ரெய்னா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால், சாம்பியன் பட்டத்தை வெல்வது கூட இந்திய அணிக்கு இலகுவாகிவிடும் என முன்னாள் இந்திய வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பலம்; பலவீனம் ஓர் பார்வை!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் இருக்கும் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 4 years ago
இணையத்தில் டிரெண்ட் ஆகும் #ArrestKohli; தமிழகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
அரியலூரில் விராட் கோலி ரசிகருக்கும் ரோஹித் சர்மா ரசிகருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
கடைசி நேரத்தில் முடிவெடிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை - ரோஹித் சர்மா!
டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான அணியை ஏற்கனவே தேர்வு செய்து விட்டேன் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ரிஷப் பந்தின் பங்களிப்பு மிகவும் முக்கியம் - சுரேஷ் ரெய்னா!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் முக்கிய பங்கு வகிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
Advertisement