Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
இணையத்தில் வைரலாகும் சச்சின் - தோனி புகைப்படம்!
இந்திய அணியில் கிரிக்கெட் ஜாம்பவான்களாக கருதப்படுபவர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் தோனி. கிரிக்கெட் களத்தில் இணைந்து கலக்கிய சச்சினும், தோனியும் டென்னிஸ் கோர்ட்டில் தற்போது இணைந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் விளம்பர பட படப்பிடிப்புக்காக இணைந்துள்ளதாக தெரிகிறது. இருவரும் கேஷுவல் டி-ஷர்ட் அணிந்து கொண்டு அதில் காட்சி அளிக்கின்றனர். மேலும் இருவரும் இணைந்துள்ள இந்தப் படம் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. இருவரும் அந்த விளம்பர படக்குழுவினர் சொன்னதை கூர்ந்து கவனித்துள்ளனர். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
டி20 உலகக்கோப்பை 2022 - மிஷன் மெல்போர்ன் நோக்கி இந்திய அணி!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆண் குழந்தைக்கு தந்தையானார் அஜிங்கியா ரஹானே!
இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே மற்றும் ராதிகா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை 2022: பும்ராவின் மாற்று வீரர் யார்? விளக்கமளித்த ராகுல் டிராவிட்!
இந்த நிலையில் முகமது ஷமி கரோனா தொற்று காரணமாக எந்த போட்டியிலும் விளையாடாத நிலையில் அவருடைய எதிர்காலம் குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டி அளித்துள்ளார் .
By Bharathi Kannan • 3 years ago
टी-20 वर्ल्ड कप से पहले रोहित शर्मा की बढ़ी चिंता, कहा- गेंदबाजी हमारी समस्या है
भारतीय कप्तान रोहित शर्मा (Rohit Sharma) ने कहा है कि बहुत सारे खिलाड़ी ऑस्ट्रेलिया में नहीं खेले हैं। इसलिए टी-20 वर्ल्ड कप के लिए परिस्थितियों से अनुकूल होने के लिए हम पहले पर्थ जा रहे हैं। 15 सदस्यीय दल में से आधे...
By IANS News • 3 years ago
टी-20 वर्ल्ड कप से पहले रोहित शर्मा की बढ़ी चिंता, कहा- गेंदबाजी हमारी समस्या है
भारतीय कप्तान रोहित शर्मा (Rohit Sharma) ने कहा है कि बहुत सारे खिलाड़ी ऑस्ट्रेलिया में नहीं खेले हैं। इसलिए टी-20 वर्ल्ड कप के लिए परिस्थितियों से अनुकूल होने के लिए हम पहले पर्थ जा रहे हैं। 15 सदस्यीय दल में से आधे...
By IANS News • 3 years ago
இந்திய அணியின் பலம், பலவீனம் இதுதான் - ரவி சாஸ்திரி!
2022 டி20 உலககோப்பையில் இந்தியாவின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பது குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி விளக்கம் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
We Wanted To Go Early To Australia, Play On Some Bouncy Pitches In Perth,Says Rohit Sharma
Skipper Rohit Sharma has indicated India could be at a disadvantage going into the ICC T20 World Cup in Australia from October 16, saying, had the team reached the venue early it would have given the
By IANS News • 3 years ago
'मैं दुखी हूं', T-20 वर्ल्ड कप से बाहर होने के बाद जसप्रीत बुमराह का छलका दर्द
जसप्रीत बुमराह टी-20 वर्ल्ड कप से बाहर हो चुके हैं जिस वज़ह से वह काफी दुखी नज़र आ रहे हैं।
By Nishant Rawat • 3 years ago
புவனேஷிற்கு பதிலாக இந்த பவுலரை அணியில் சேருங்கள் - டேனிஷ் கனேரியா!
உலகக்கோப்பை தொடரில் புவனேஸ்வர் குமாரை கழட்டிவிட்டு தீபக் சஹரை விளையாட வைக்க வேண்டும் என்று டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
‘உலக கோப்பையில் நான் பங்குபெறாதது மிகுந்த வேதனையைத் தருகிறது’ - ஜஸ்ப்ரித் பும்ரா!
உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ட்விட்டரில் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வார்த்தைகளை நம்பாதீர்கள் - பிரித்வி ஷா அதிருப்தி!
தனக்கு வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரித்திவி ஷா ஒரு ஸ்டோரி ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய பும்ரா!
காயம் காரணமாக வரும் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பும்ராவுக்கு பதில் எனது தேர்வு இவர் தான் - ஷேன் வாட்சன்!
பும்ராவின் விலகல் இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ஷேன் வாட்சன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியில் எண்ட்ரி கொடுத்த உள்ளூர் நாயகன் முகேஷ் குமார்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் அறிமுக வீரராக முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement