India vs pakistan: Cricket News & Match Updates
உலகக்கோப்பை 2023: அக்டோபர் 5-ல் தொடக்கம்; முதல் போட்டியில் நியூசி - இங்லாந்து பலப்பரீட்சை!
2023 ஆம் ஆண்டு உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் 5 தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தொடரை கடைசியாக இந்திய அணி 2011 ஆம் ஆண்டு வென்றது. இதனால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதால் இதில் ரோகித் சர்மா படை சாம்பியன் பட்டத்தை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பான அட்டவணை தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஆட்டத்தில் கடந்த முறை இறுதிப்போட்டியில் மோதிய நியூசிலாந்து அணியும், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும் பல பரிட்சை நடத்துகின்றனர். இதேபோன்று நவம்பர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
இலங்கையில் ஆசிய கோப்பை தொடர்? பாகிஸ்தானுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ!
உலகக்கோப்பை 2023: அகமதாபாத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
ஆசிய கோப்பையை தவிர்க்கும் இந்தியா?
சென்னையில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி? ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஆசிய கோப்பையை ஹைப்ரிட் மாடலில் நடத்த முன்மொழிவை வழங்கியுள்ளோம் - நஜாம் சேதி!
2023 वर्ल्ड कप को लेकर आई बड़ी खबर,भारत नहीं इस देश में पाकिस्तान क्रिकेट टीम खेल सकती है मैच
अब्दुल रज्जाक ने सचिन तेंदुलकर की जगह इस भारतीय खिलाड़ी को बताया ज्यादा खतरनाक- उनके खिलाफ प्लानिंग करते थे
ஆசிய கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தானிடையே நீடிக்கும் இழுபறி!
ஆசிய கோப்பை 2023: பிரதமரிடம் கோரிக்கை விடுத்த ஷாஹித் அஃப்ரிடி!
Cricket Tales - वीरेंद्र सहवाग और राहुल द्रविड़ ऐसे जमे कि टेस्ट में लगातार दो दिन कोई विकेट नहीं गिरा
भारत-पाक मैच महिला टी20 विश्व कप के दौरान इंस्टाग्राम पर सबसे लोकप्रिय मैचों में से एक था
India-Pakistan Game One Of The Most Popular Matches On Instagram During 2023 Women's T20 WC
இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை வெல்ல வேண்டும் - பாபர் ஆசாம் விருப்பம்!
ஆசிய கோப்பை 2023: இந்திய அணி போட்டிகளில் துபாயில் நடத்த திட்டம்!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14