Advertisement
India vs pakistan: Cricket News & Match Updates
Advertisement
உலகக்கோப்பை 2023: போட்டி அட்டவணையில் அதிரடி மாற்றங்கள்!
ஐசிசி உலக கோப்பை தொடருக்கான அட்டவணை அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. இப்போது உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது என்றால் 12 மாதத்திற்கு முன்பு அட்டவணை வெளியிடப்படும். ஆனால் இம்முறை பாகிஸ்தான அணி இந்தியா வருமா வராதா என்ற குழப்பம் ஏற்பட்டு இருந்தது. இதனால் உலககோப்பை தொடர் அட்டவணையை தயாரிக்க தாமதம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஒரு வழியாக கடந்த மாதம் பிசிசிஐ உதவியுடன் அட்டவணை அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியா பாகிஸ்தான் அக்டோபர் 15ஆம் தேதி மோதுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நவராத்திரி அன்றைய தினம் தொடங்குவதால் பாதுகாப்பு அளிப்பது கடினம் என அகமதாபாத் காவல்துறை கூறியது. இதேபோன்று பல்வேறு நகரங்களிலும் நவராத்திரி பூஜை என பல நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் அட்டவணையை மாற்றும் படி பிசிசிஐக்கு கோரிக்கை எழுந்தது. Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
ODI Men's World Cup: India-Pakistan Match In Ahmedabad Officially Rescheduled To October 14
The highly-anticipated clash between India and Pakistan at the 2023 Men's Cricket World Cup at the Narendra Modi Stadium in Ahmedabad was rescheduled to October 14 by International Cricket Council
By IANS News • 2 years ago
கென்ய அணியுடன் தோற்றாலும் பாகிஸ்தான் அணியுடன் தோற்கக் கூடாது - அனில் கும்ப்ளே!
எங்களுடைய காலத்தில் கென்ய அணியுடன் தோற்றாலும் பாகிஸ்தான் அணியுடன் தோற்கக் கூடாது என்ற வாசகம் இருந்தது. இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் இப்படித்தான் நடைபெறுகின்றன என முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக் கோப்பையை வெல்கிறார்களோ இல்லையோ பாகிஸ்தானுக்கு எதிராக தோற்கக் கூடாது - ஷிகர் தவான்!
நீங்கள் உலகக் கோப்பையை வெல்கிறார்களோ இல்லையோ பாகிஸ்தானுக்கு எதிராக தோற்கக் கூடாது என்பதை அனைவரது விருப்பமாக இருக்கும் என இந்திய அணி வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தான் அணியில் உள்ள அனைத்து வேகப் பந்துவீச்சாளர்களும் சமமானவர்கள் - ரோஹித் சர்மா!
பாகிஸ்தான் அணியில் உள்ள வேகப்பந்துவீச்சாளர்களில் யாரை எதிர்கொண்டு விளையாடுவது மிகவும் கடினமானது? என்ற கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
2023 वर्ल्ड कप खेलने भारत आएगी पाकिस्तानी टीम, पाकिस्तान सरकार ने दी इजाजत
पाकिस्तान की शहबाज शरीफ सरकार ने अपनी टीम को भारत दौरे के लिए मंजूरी दे दी है। अपने बयान में पाकिस्तानी विदेश मंत्रालय ने कहा कि वह खेल और राजनीति को एक साथ मिलाना नहीं चाहता। भारत की मेजबानी में इसी साल अक्टूबर-नवंबर...
By IANS News • 2 years ago
உலகக்கோப்பை 2023: கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கியது பாகிஸ்தான்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கலந்துகொள்ளும் என பாகிஸ்தான் அரசு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் யாரும் சிறுவர்களை அனுப்ப சொல்லி கேட்கவில்லை - முகமது ஹாரிஸ்!
எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு நாங்கள் ஒன்றும் இந்தியாவை சிறு குழந்தைகளை கொண்ட அணியை அனுப்பி வைக்குமாறு கேட்க கிடையாது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ஹாரிஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ராவுஃபும் ஒருவர் - தினேஷ் கார்த்திக்!
இப்போது உலக கிரிக்கெட்டில் இருக்கும் சிறப்பான வெள்ளை பந்து கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளர்களில் ஹாரிஸ் ராவுஃபும் ஒருவர் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவை வீழ்த்தும் மேட்ச் வின்னர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர் - வக்கார் யூனிஸ்!
2023 உலகக் கோப்பையில் இந்திய அணியை தனியாகவே நின்று வீழ்த்தும் மேட்ச் வின்னர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர் என்று முன்னாள் பாகிஸ்தான் பவுலர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: அட்டவணை மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கிய பாகிஸ்தான்!
உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான தேதி மாற்றம் செய்யப்படவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தான் போட்டி அட்டவணை மாற்றம்?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை 2023 போட்டியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடக்கம்?
ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி தேதி மாற்றம் - ஜெய் ஷா!
உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையில் பல மாற்றங்கள் நடக்க இருப்பதாகவும் அட்டவணையில் புதிய தேதி இரண்டு அல்லது மூன்று நாட்களில் அறிவிக்கப்படும் என்று ஜெய்ஷா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் புதிய சிக்கல்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் தேதி மாற்றம் குறித்து பிசிசிஐ, ஐசிசி விவாதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement