Advertisement
India vs pakistan: Cricket News & Match Updates
Advertisement
எனக்கு கொடுக்க வேண்டிய விருதை தோனிக்கு கொடுத்து அநியாயம் செய்தனர் - சயீத் அஜ்மல்!
கடந்த 2012/13-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரண்டு டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. தோனி தலைமையிலான இந்திய அணி ஒரு டி20 போட்டியையும், பாகிஸ்தான் அணி ஒரு டி20 போட்டியையும் வென்றதால் டி20 தொடர் சமனில் முடிந்தது. இதனையடுத்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது.
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியை 175 ரன்கள் கட்டுப்படுத்தி ஒயிட் வாஷ் செய்வதற்கு ஆவலோடு காத்திருந்தது. ஆனால் இந்திய அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாச வீழ்த்தி தொடரில் ஆறுதல் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் தோனி ஆட்டநாயகன் விருதுகளையும் பெற்றார். Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
பாபர் ஆசாமுக்கு டி20 கிரிக்கெட் இன்னும் கைகூடவில்லை - ஹர்பஜன் சிங்!
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியின் இடத்தை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பிடித்துவிட்டதாக பேசி வரும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - கிறிஸ் கெயில்!
உலக கோப்பை அரையிறுதி சுற்றுக்கு எந்த நான்கு அணிகள் முன்னேறும்? என்று தனது சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் விளையாடுவது சிறப்பான அனுபவமாக இருக்கும் - ரோஹித் சர்மா!
சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் விளையாடுவது சிறப்பான அனுபவமாக இருக்கும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: வெளியானது போட்டி அட்டவணை; அக்.15-ல் இந்தி-பாக் போட்டி!
இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணையை ஐசிசி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பிசிபி தேர்தலிலிருந்து விலகிய நஜாம் சேதி; பாகிஸ்தான் கிரிக்க்கெட்டில் புதிய குழப்பம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்புக்கு அஷிப் சதாரி, செபாஸ் ஷெரிப் ஆகியோர் போட்டி போட்டு வரும் நிலையில் அதிலிருந்து விலகுவதாக பிசிபி தலைவர் நஜாம் சேதி அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பையை வெல்வதே எங்களது இலக்கு - முகமது ரிஸ்வான்!
உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியை வெல்வது மட்டுமே எங்கள் நோக்கம் அல்ல . உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் எங்களது ஒற்றை இலக்காக இருக்கிறது என்று பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
என்னால் அதிரடியாக விளையாட முடிந்தாலும் இதனை செய்யவே எனக்கு விருப்பும் - முகமது ஹாரிஸ்!
இந்தியாவின் ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவின், ஆடம் கில்கிறிஸ்ட் மூன்று வகையான கிரிக்கெட்டிலுமே அதிரடியாக விளையாடியது போல் என்னாலும் விளையாட முடியும் என பாகிஸ்தான் வீரர் முகமது ஹாரிஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அகமதாபாத்தில் விளையாடுவதில் இருந்து ஏன் பின்வாங்குகிறீர்கள்? - ஷாஹின் அஃப்ரிடி காட்டம்!
குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாடுவதில் இருந்து ஏன் பின்வாங்குகிறீர்கள்? அந்த ஆடுகளம் தீயை வீசுமா? இல்லை அந்த ஆடுகளத்தில் பேய் இருக்கிறதா? போய் விளையாடு என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாஹின் அஃப்ரிடி காட்டமாக கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆகஸ்ட் 31-இல் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்!
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை 2023: வரைவு பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் வரைவு பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ODI World Cup 2023: India vs Pakistan On Oct 15 In Draft Schedule Of ODI World Cup
World Cup 2023: The highly anticipated match between India and Pakistan during the upcoming ODI World Cup is set to take place on October 15 in Ahmedabad, as per the draft schedule of the marquee event.
By IANS News • 3 years ago
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான், இலங்கை கூட்டாக தொடரை நடத்த முடிவு!
நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானிலும், இலங்கையிலும் நடத்தப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பாகிஸ்தானுடன் எந்த விதமான இருதரப்பு தொடர்களும் நடத்த நாங்கள் தயாராக இல்லை - பிசிசிஐ!
நடுநிலையான இடத்தில் பாகிஸ்தான்-இந்தியா டெஸ்ட் தொடர் நடந்த அனுமதி கொடுத்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்ட நிலையில் அதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை விவகாரத்தில் ஐசிசி தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என நினைக்கிறேன் - நஜம் சேதி!
ஆசிய கோப்பையை பாகிஸ்தானில் நடத்துவது குறித்து ஐசிசி தலையிட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement