India vs pakistan: Cricket News & Match Updates
என்னாலையும் அதிரடியாக விளையாட முடியும்னு காட்டியது அந்த போட்டி தான் - விராட் கோலி!
ஆசிய கோப்பைத் தொடர் வரும் 30 ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. தொடர் நெருங்க நெருங்க தொடர் குறித்தான எதிர்பார்ப்புகள் மிக அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. காரணம் குறைந்தது இரண்டு போட்டிகளிலாவது இந்தத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாட இருப்பதே. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்ற காரணத்தினால் ரசிகர்களுக்கு எந்த அளவு எதிர்பார்ப்புகள் இருக்கிறதோ, அதே அளவு எதிர்பார்ப்பு முன்னாள் வீரர்களிடமும் இருக்கிறது.
அதே சமயத்தில் இரு நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பு, இருநாட்டு விளையாடும் வீரர்களுக்கும் அழுத்தமாக எப்பொழுதும் மாறிவிடும் என்பது அறிந்த விஷயமே. தற்பொழுதும் அப்படியான சூழ்நிலையே நிலவி வருகிறது. தற்பொழுது இந்திய அணி கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரத்திற்கு அருகில் இருக்கும் ஆலூரில், ஆசியக் கோப்பைக்காக ஆறு நாட்கள் கொண்ட பயிற்சி முகாமை அமைத்து பயிற்சி பெற்று வருகிறது. Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான் செல்லும் ரோஜர் பின்னி, ராஜீவ் சுக்லா!
பாபர் ஆசமை தாண்டி விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்படமாட்டார் - டாம் மூடி!
இந்திய அணி தோனியின் தலைமையில்தான் பலமாக இருந்தது - சல்மான் பட்!
இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் பலவீனமாகவுள்ளது - ரஷித் லதீஃப்!
உலகக்கோப்பை 2023: பயிற்சி போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!
உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள் செல்லும் - கிரேக் சேப்பல் கணிப்பு!
தன் பெயரில் தவறான தகவலை பரப்பிய நபர் மீது இஃப்திகார் அஹ்மது காட்டம்!
பாபர் அசாம் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் - விராட் கோலி!
தோனியிடம் இதற்காக நான் மன்னிப்பு கோரினேன் - சோயிப் அக்தர்!
தோனியிடம் இதற்காக நான் மன்னிப்பு கோரினேன் - சோயிப் அக்தர்!
உலகக்கொப்பை 2023: டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 25இல் தொடக்கம்!
भारत-पाकिस्तान मैच दबाव पर कुंबले ने कहा, 'केन्या से हार जाओ लेकिन पाकिस्तान से नहीं'
வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி ஜெர்சியில் இடம்பிடித்த பாகிஸ்தான் பேயர்!
ஆசிய கோப்பை 2023: 18 பேர் அடங்கிய பாகிஸ்தான அணி அறிவிப்பு!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14