Advertisement
India tour of west indies 2023: Cricket News & Match Updates
Advertisement
WI vs IND 1st ODI: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், இந்தியா – விண்டீஸ் இடையேயான ஒருநாள் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, முதல் ஒருநாள் போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்துள்ளார். Read More...
Related Cricket News for India tour of west indies 2023 - Tesst
WI vs IND: சாதனையை நோக்கி விராட் கோலி, ரோஹித் சர்மா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி புதிய மைல்கல்லை எட்ட வாய்ப்புள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
முன்னேற்றத்திற்கான விஷயங்களில் மட்டுமே எங்களுடைய கவனம் உள்ளது - ரோஹித் சர்மா!
ஐந்து வருடத்திற்கு பிறகு ஆசியா தாண்டி விராட் கோலி சதம் அடித்திருப்பது குறித்தும் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது பாணியில் பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பும்ராவின் உடற்தகுதி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதில்!
பும்ரா அணிக்கு திரும்பும் பொழுது அவர் கொண்டு வரும் அனுபவம் மிகவும் முக்கியமானது. தற்போது அவர் கடுமையான காயத்தில் இருந்து வருகிறார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து முகமது சிராஜிக்கு ஓய்வு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சஞ்சு சாம்சனை விட இஷான் கிஷனுக்கு தான் வாய்ப்பு தரவேண்டும் - தினேஷ் கார்த்திக்!
உலகக்கோப்பையில் பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை விட, இடது கை பேட்ஸ்மேன் இஷான் கிஷன் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கபில் தேவின் சாதனையை தகர்க்க காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முன்னாள் ஜாம்பவான் கபில் தேவின் சாதனையை தகர்க்க காத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WI vs IND 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அஸ்வின் தான் தொடரின் நாயகன் - ஜாகீர் கான்!
இந்தத் தொடரில் தொடர் நாயகன் விருது இருந்திருந்தால் அது அஸ்வினுக்கு வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விண்டீஸ் தொடரில் ரோஹித் சர்மா படைக்கவுள்ள சாதனை!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா அணி கேப்டன் ரோஹித் சர்மா முக்கிய சாதனை ஒன்றை படைக்கவுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விண்டீஸுக்கு எதிராக சாதனைகளை குவிப்பதில் என்ன பயன் - சுனில் கவாஸ்கர் காட்டம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வருங்காலத்தை வளமாக்குப் போகும் இளம் வீரர்கள் விளையாடியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் எல்லா நேரமும் அட்டாக்கிங் ஷாட் ஆட முடியாது - இஷான் கிஷன்!
இங்கிலாந்து அணி விரைந்து ரன் குவிக்கிறது. ஆனால், அவர்கள் எந்த மாதிரியான ஆடுகளத்தில் அதை செய்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும் என இந்திய வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலக்கை எங்களால் சேஸ் செய்திருக்க முடியும் - கிரேக் பிராத்வைட்!
நாங்கள் பாசிட்டிவாக இருந்தோம். ஒப்பிட்ட அளவில் நல்ல ஒரு ஆடுகளத்தில் எங்களுக்கு 98 ஓவர்கள் இருந்தது. எங்களால் சேஸ் செய்திருக்க முடியும் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரேக் பிராத்வைட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WI vs IND: வெஸ்ட் இண்டிஸ் ஒருநாள் அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WI vs IND, 2nd Test: மழையால் பாதித்த ஆட்டம்; தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14
Advertisement