Advertisement
India tour of west indies 2023: Cricket News & Match Updates
Advertisement
டி20 தரவரிசை: திலக் வர்மா அசுர வளர்ச்சி; முதலிடத்தை தக்கவைத்த சூர்யா!
இந்திய அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய அணி மூன்றாவது போட்டியில் சுதாரித்து வெற்றி பெற்று தொடரில் நீடிக்கிறது. இந்திய அணியின் நடப்பு டி20 தொடரில் துவக்க ஆட்டக்காரர்களாக இடம்பெற்ற, பெறுகின்ற இஷான் கிஷான் மற்றும் எதிர்பார்த்த அளவிற்கு அவர்களது வழக்கமான தரத்தில் இல்லை.
இதன் காரணமாக மூன்றாவது போட்டியில் இசான் கிஷான் நீக்கப்பட்டு ஜெய்ஸ்வாலுக்கு முதல்முறையாக இந்திய டி20 அணியில் வாய்ப்பு தரப்பட்டது. மேலும் இந்தத் தொடரில் முதல் போட்டியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் 20 வயதான ஹைதராபாத்தைச் சேர்ந்த திலக் வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. Read More...
Related Cricket News for India tour of west indies 2023 - Tesst
பாண்டியாவை தோனியுடன் இணைத்து விமர்சித்து வரும் ரசிகர்கள்; வைரல் காணொளி!
ஹர்திக் பாண்டியாவின் காணொளியையும், தோனியின் காணொளியையும் ஒப்பிட்டு ஹர்திக்கை சுயநலமான வீரர் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி, ரோஹித் சர்மா சாதனையை இருமடங்கு வேகத்தில் உடைத்த சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை அடித்த 3ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் அதிவேகமாக 100 சிக்சர்கள் அடித்த இந்தியர் என்ற ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது சாதனைகளை இரு மடங்கு வேகத்தில் உடைத்து புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவோம் - ரோவ்மன் பாவெல் நம்பிக்கை!
இந்த போட்டியில் பந்து வீச்சின் போது கூடுதலான வேகத்தை கொடுத்து விட்டோம். அது இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகிவிட்டது என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சூர்யகுமார் விளையாடும் விதம் தான் மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுக்கும் - ஹர்திக் பாண்டியா!
சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் ஒன்றாக விளையாடி வருகிறார்கள். அவர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது என்று இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WI vs IND, 3rd T20I: 360 டிகிரியில் மிரட்டிய சூர்யா; இந்தியா அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
WI vs IND, 3rd T20I: ரோவ்மன் பாவெல் காட்டடி; இந்தியாவுக்கு 160 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ராகுல் டிராவிட் டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற பயிற்சியாளர் கிடையாது - ராகுல் டிராவிட்!
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் சரிப்பட்டு வர மாட்டார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இஷானுக்கு ஓய்வளித்து ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விதியை மீறிய நிக்கோலஸ் பூரன்; அபராதம் விதித்தது ஐசிசி!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது நடுவர்களின் தீர்ப்பை விமர்சித்ததாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனுக்கு ஐசிசி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 3ஆவது டி20ஐ- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றவாது டி20 போட்டி இன்று கயானாவில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
அக்ஸர் படேலுக்கு ஏன் பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை? - ஆகாஷ் சோப்ரா கேள்வி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் ஏன் பந்து வீசவில்லை? என ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கிரிக்கெட் லீக்குகளில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் - ராபின் உத்தப்பா!
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களுக்கு எதிராக விளையாடுவது அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சாம்சன் தனது வாய்ப்புகளை வீணடித்து வருகிறார் - பார்த்தீவ் படேல்!
சாம்சனுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. உண்மையை சொல்வது என்றால், அவர் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்திக் கொள்வதே கிடையாது என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நான் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி - நிக்கோலஸ் பூரன்!
நாம் பேட்டிங் செய்யும்போது பவுலர்கள் ஆப் வாலிஸ் மற்றும் புல்டாஸ் பந்துகளை தரப்போகிறார்கள். அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14
Advertisement