Advertisement
India tour of west indies 2023: Cricket News & Match Updates
Advertisement
WI vs IND 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இதையடுத்து 3 ஒருநாள் போட்டி தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை இருக்கிறது. முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2ஆவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. Read More...
Tamil Cricket News Fantasy Cricket Tips Probable Playing 11 Cricket Match Prediction WI vs IND 3rd ODI India tour of West Indies 2023
Related Cricket News for India tour of west indies 2023 - Tesst
நாங்கள் ஒரு சாதாரண அணியாக இருக்கிறோம் - வெங்கடேஷ் பிரசாத் காட்டம்!
பணம் மற்றும் அதிகாரம் எங்களிடம் இருந்த பொழுதும், நாங்கள் சாம்பியன் ஆவதற்கான இடத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறோம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இளம் வீரர்களை பரிசோதித்து பார்ப்பதற்கு இதுதான் எங்களுக்கு கடைசி வாய்ப்பு - ராகுல் டிராவிட்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நிச்சயம் மூன்றாவது போட்டியிலும் வெல்வோம் - ஷாய் ஹோப்!
இரண்டாவது ஒருநாள் போட்டியில் வென்றதை போல், 3ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றுவோம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் சரியான முறையில் பேட்டிங் செய்யவில்லை - ஹர்திக் பாண்டியா!
நாங்கள் சரியான முறையில் பேட்டிங் செய்யவில்லை. முதல் இன்னிங்சை விட விக்கெட் இரண்டாவது இன்னிங்ஸூக்கு நன்றாக பேட்டிங் செய்வதற்கு மாறிவிட்டது என்று இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WI vs IND, 2nd ODI: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது விண்டீஸ்!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
WI vs IND, 2nd ODI: பேட்டிங்கில் படுமட்டமாக சொதப்பிய இந்தியா; 181 ரன்களுக்கு ஆல் அவுட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
WI vs IND 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பார்போடாஸில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் நம்பர் ஒன் ஸ்பின்னர் குல்தீப் தான் - அபினவ் முகுந்த்!
இந்திய அணி நிர்வாகம் குல்தீப் யாதவ் மீது அதிகப்படியான நம்பிக்கையை வைத்திருக்கிறது என தமிழக வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இதுபோன்ற போட்டிகள் தான் என்னை சிறப்பாக செயல்பட வைக்கும் - குல்தீப் யாதவ்!
இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் போன்ற சீனியர் வீரர் இருக்கும்போது எனக்கு அது மிகவும் உதவியாக இருக்கிறது. அவர் எனக்கு கொடுக்கும் அறிவுரைகள் என்னை மேலும் சிறந்த ஒரு பவுலராக மாற்றுகிறது என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தேவை ஏற்படும் போதெல்லாம் பேட்டிங் வரிசையை மாற்றுவேன் - ரோஹித் சர்மா!
இன்று நான் 7ஆவது இடத்தில் களமிறங்கினேன். இந்திய அணிக்காக முதல்முறையாக நான் 7ஆவது இடத்தில் களமிறங்கியதை, இது நியாபகப்படுத்தியது என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.
By Bharathi Kannan • 2 years ago
சூர்யகுமாருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை சேர்த்திருக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கிரிக்கெட் பார்க்கும் அனைவருக்குமே இங்கு என்ன நடக்கிறது என்று தெரியும் - ஷாய் ஹோப்!
வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல திறமை வாய்ந்த இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது நாம் கவனத்தை செலுத்தினால் நிச்சயமாக அவர்கள் பலம் வாய்ந்த வீரர்களாக சர்வதேச கிரிக்கெட்டில் திகழ்வார்கள் என்று அந்த அணியின்
By Bharathi Kannan • 2 years ago
WI vs IND 1st ODI: விண்டீஸை எளிதாக வீழ்த்தியது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
கபில் தேவின் சாதனையை தகர்த்த ரவீந்திர ஜடேஜா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனையை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14
Advertisement