Advertisement
India tour of west indies 2023: Cricket News & Match Updates
Advertisement
இது விராட் கோலியின் 500ஆவது போட்டியா? - ராகுல் டிராவிட்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்று இரவு தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் களமிறங்குவதன் மூலம் விராட் கோலி தனது 500ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கவுள்ளார். இந்திய அணிக்காக சச்சின், ராகுல் டிராவிட் மற்றும் தோனி ஆகிய 3 பேர் மட்டுமே இதுவரை 500 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
இதுவரை விராட் கோலி 110 டெஸ்ட் போட்டிகளிலும், 274 ஒருநாள் போட்டிகளிலும், 115 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக களமிறங்கியுள்ளார். இதனால் 500ஆவது போட்டியில் களமிறங்கும் விராட் கோலிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Read More...
Related Cricket News for India tour of west indies 2023 - Tesst
இனிமேல் தான் இவர்கள் சவால்களை சந்திப்பார்கள் - ராகுல் டிராவிட்!
ஜெய்ஸ்வால் மற்றும் கில் தொடர்ந்து பல சர்வதேச போட்டிகளை விளையாடுவதால் சவால்களை சந்திப்பார்கள் என்று நான் அறிவேன் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 2ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சச்சின், தோனி லிஸ்டில் இணையும் விராட் கோலி!
நாளை நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி களம் இறங்குவதன் மூலம் புதிய மைல்கல்லை எட்ட உள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நான் ஆட்டம் இழந்ததற்காக வருத்தப்பட்டேன் - ரோஹித் சர்மா!
பெரிய ஸ்கோரை அடிப்பதற்கு ஒரு வாய்ப்பும் இருந்தது. அந்த நேரத்தில் நான் ஆட்டம் இழந்ததற்காக வருத்தப்பட்டேன் என்று முதல் டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெர்வித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இளம் வீரர்களுக்கு சரியான ரோலை கொடுக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அஸ்வினை எதிர்கொள்ளும் வீரர்கள் பயந்து நடுங்குகிறார்கள் - அனில் கும்ப்ளே!
அஸ்வினை எதிர்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பயந்து நடுங்குகிறார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இதுதான் ஷுப்மன் கில்லை மற்ற இளம் வீரர்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது - ஹர்பஜன் சிங்!
ஷுப்மன் கில் மிகவும் ஆர்வமுள்ள ஒரு இளைஞர். அவர் எதையும் கற்றுக் கொள்வதற்கு மிகவும் பசியுடன் இருக்கக்கூடியவர் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உடற்தகுதி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணி கவனம் செலுத்த வேண்டும் - இயன் பிஷப்!
வெஸ்ட் இண்டீஸ் அணி குறித்து பேசிய கிரிக்கெட் வர்ணனையாளரும் முன்னாள் வேகபந்து வீச்சாளருமான இயன் பிஷப் வீரர்களின் உடல் தகுதி குறித்து கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WI vs IND, 2nd Test: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரர் கெவின் சின்க்ளேர் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இப்போது கேப்டன்களிடம் எந்த கேள்வியும் கேட்கப்படுவதில்லை - சுனில் கவாஸ்கர்!
ஒரு முறை கேப்டனாக அறிவிக்கப்பட்டால் பதவி விலகும் வரை அவரிடம் எவ்விதமான கேள்வியும் கேட்கப்படுவதில்லை என்று கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஒரு இன்னிங்ஸை மட்டுமே வைத்து நாங்கள் கில்லை முடிவு செய்ய மாட்டோம் - விக்ரம் ரத்தோர்!
ஒரு இன்னிங்ஸை மட்டுமே வைத்து நாங்கள் கில்லை முடிவு செய்ய மாட்டோம். அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது. அவரால் அணிக்கு மிக நன்றாக செயல்பட முடியும் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் உம்ரான் மாலிக்கை சேர்க்கக்கூடாது - இஷாந்த் சர்மா!
ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஜெய்ஸ்வால் தயாராகிவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அஸ்வினை பாராட்டிய பிரக்யான், சபா கரீம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே அஸ்வின் தனது திறமையை நிரூபித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா மற்றும் இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் சபா கரீம் ஆகியோர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
ருதுராஜ் சில வருடங்களில் சிறப்பான வீரராக உருவெடுப்பார் - ரிக்கி பாண்டிங்!
உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய ஜெய்ஸ்வால், ருதுராஜ் ஆகியோர் இந்த தொடரில் வாய்ப்பு பெற்று அசத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14
Advertisement