Ind w vs aus w pitch
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
IND-W vs AUS-W, Semifinal 2, Cricket Tips: இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரெலிய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Ind w vs aus w pitch
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து, ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொள்கிறது ...
-
IND-W vs AUS-W Match Prediction, ICC Women's World Cup 2025: भारत बनाम ऑस्ट्रेलिया! यहां देखें संभावित XI, पिच…
IND-W vs AUS-W Match Prediction, ICC Women's World Cup 2025: आईसीसी वुमेंस वर्ल्ड कप 2025 का 13वां मुकाबला भारत और ऑस्ट्रेलिया के बीच रविवार, 12 अक्टूबर को एसीए-वीडीसीए क्रिकेट स्टेडियम, ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs ஆஸ்திரேலியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறவுள்ள லீக் போட்டி ஒன்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
IND W vs AUS W Dream11 Prediction: हरमनप्रीत कौर या एलिसा हीली, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
महिला टी20 वर्ल्ड कप 2024 का 18वां मुकाबला रविवार, 13 अक्टूबर को शारजाह क्रिकेट स्टेडियम में खेला जाएगा। इस मुकाबले में भारत और ऑस्ट्रेलिया की टीमें आमने-सामने होगी। ...
Cricket Special Today
-
- 08 Apr 2026 09:02
-
- 31 Mar 2026 09:50