Advertisement
Ind vs nz: Cricket News & Match Updates
Advertisement
அணியில் இடம் கிடைக்காதது மிகக் கொடுமையாக இருந்தது - ரவீந்திர ஜடேஜா
இங்கிலாந்து அணிக்கு எதிராக 2018 இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டி என் கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அதில் 5 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது ஜடேஜா 8 ஆவது வீரராக களமிறங்கி 86 ரன்கள் சேர்த்தார். அந்த இன்னிங்ஸ் ஜடேஜாவுக்கு புகழ் தந்தது மட்டுமல்லாமல், இந்தியா நெருக்கடியில் இருந்து தப்பியது. Read More...
Related Cricket News for Ind vs nz - Tesst
‘அட என்ன சொல்லுறீங்க; நிஜமாவே நான் சிங்கிள் தாங்க’ - சுப்மன் கில்
தனக்கும் சச்சின் மகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
கிரிக்கெட் பந்துகளுக்குள் இருக்கும் வித்தியாசமும், குணாதிசியங்களும்!
கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் பந்துகளின் தன்மை குறித்தும், அதில் இருக்கும் வித்தியாசங்கள் குறித்தும் ஒரு சிறு தொகுப்பு.!
By Bharathi Kannan • 5 years ago
ரெட்ரோ ஜெர்சியில் களமிறங்கும் இந்தியா; புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த ஜடேஜா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் புதிய ஜெர்சியை ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இன்று அறிமுகப்படுத்தினார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியில் கேப்டனை விட பயிற்சியாளருக்கு தான் மதிப்பு அதிகம் - மாண்டி பனேசர்
இந்திய அணியில் கேப்டன் விராட் கோலியை விட, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி க்கு தான் அதிக மதுப்பும், மரியாதையும் உள்ளதென இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
‘முரளிதரனின் சாதனையை அஸ்வின் முறியடிப்பார்; ஆனால் அதற்கு அவர் இதனை செய்ய வேண்டும்’
ரவிச்சந்திரன் அஸ்வின் 42 வயது வரை டெஸ்டில் விளையாடினால் 800 விக்கெட்கள் சாதனையை தகர்க்க முடியும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் நம்பிக்கை தெரிவித்தார்
By Bharathi Kannan • 5 years ago
‘இது வேற லவல் பிளானா இல்ல இருக்கு’ ஐசிசியின் ரிசர்வ் டே முறை; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அடுத்த திருப்பம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சமனில் முடிவடைந்தால் யார் சாம்பியன் என்ற கேள்விக்கு ஐசிசி விடையளித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இவர்கள் இருந்தால் எனக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான் - அக்சர் படேல்
ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடி வருவதால் தமக்கு அணியில் இடம் கிடைப்பது சிரமமாக இருப்பதாக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
உனாத்கட்டிற்கு இனி இந்திய அணியில் வாய்ப்பில்லை - கர்சன் காவ்ரி!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட்டிற்கு இந்திய அணியில் இனி வாய்ப்பு கிடைக்காது என சவ்ராஷ்டிரா அணி பயிற்சியாளர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
பும்ரா தலைசிறந்த பந்துவீச்சாளர்; ஆனால் அவருக்கு இந்த பிரச்சனை தலைவலிதான் - ரிச்சர்ட் ஹாட்லி
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தலைசிறந்தவராக இருந்தாலும், அவரது காயம் நிச்சயம் தலைவலியை ஏற்படுத்தும் என நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ரிச்சர்ட் ஹாட்லி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
விதிமுறைகளை மீறிய வீரர், தொடரிலிருந்து வெளியேற்றம் - ரசிகர்கள் அதிர்ச்சி
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் கரோனா நெறிமுறைகளை மீறியதாக இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது - ஜெய்தேவ் உனாத்கட்
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தன்னை ஒரு பேக்கப் வீரராககூட தேர்வு செய்யாதது குறித்து, ஜெய்தேவ் உனாத்கட் தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 5 years ago
புதிய பரிமாணத்தில் தினேஷ் கார்த்திக்; வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
விராட் கோலி குறித்து மனம் திறந்த சுப்மன் கில்!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இளைஞர்களை எப்போதும் உற்சாகப்படுத்துவார் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்தில் தொடக்க வீரராக விளையாடுவது எளிதல்ல - சுப்மன் கில்!
இங்கிலாந்திலுள்ள கிரிக்கெட் மைதானங்களில் தொடக்க வீரராக களமிறங்குவது அவ்வளவு எளிதான விஷயமல்ல என இந்திய வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement