Advertisement
Ind vs nz: Cricket News & Match Updates
Advertisement
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கோப்பை இந்த அணிக்கு தான்; வாகன் அதிரடி!
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தான். ஜூன் மாதம் 18 ஆம் தேதி ஹாம்ப்ஷையரில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக விளையாட உள்ளன.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இரு இடத்தில் இருக்கும் அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக மோதவுள்ளது இந்த போட்டி விறுவிறுப்பாக அமையும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. Read More...
Related Cricket News for Ind vs nz - Tesst
இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய அணியில் இணையும் புதுமுகம்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் கூடுதல் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இறுதி போட்டிக்கு காத்திருக்கிறேன் - கேன் வில்லியம்சன்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட காத்திருப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ஆஸி தொடருக்கு பிறகு சிராஜின்ஆட்டம் அபாரமாக உள்ளது - சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரெலிய தொடருக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் ஆட்டம் சிறப்பானதாக உள்ளதென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
மீண்டும் எனது பழைய ஃபார்முக்கு திரும்புவேன் - ராஸ் டெய்லர் நம்பிக்கை!
காயத்திலிருந்து மீண்டு நியூசிலாந்து அணிக்காக தேர்வாகியுள்ள ராஸ் டெய்லர், மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு திரும்புவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
உலகில் எங்கு விளையாடினாலும் அங்கு இவர்கள் தான் ராஜா - இந்திய பந்துவீச்சாளர்களை புகழும் வாக்னர்!
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் தங்களது திறனை வெளிப்படுத்துவர் என நியூசிலாந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நெய்ல் வாக்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
‘என்னால் வாஷியின் கனவு தடைபடக் கூடாது’ தனி வீட்டில் வசிக்கும் சுந்தர் - ரசிகர்கள் பூரிப்பு!
வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அவரது தந்தை எம்.சுந்தர் தனி வீட்டில் வசித்து அலுவலகம் சென்று வருகிறார்.
By Bharathi Kannan • 5 years ago
ஒன்றாக பயணிக்கும் இந்திய ஆடவர், மகளிர் அணி!
இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி ஆகியவை ஒன்றாக பயணிக்கவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
தொற்றில் இருந்து குணமடைந்த சஹா; இங்கிலாந்து டூருக்கு ரெடி!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சஹா கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்.
By Bharathi Kannan • 5 years ago
கோலியா? வில்லியம்சன்னா? என தொடங்கி வார்த்தை போர் புரியும் முன்னாள் வீரர்கள்!
விராட் கோலி குறித்த பேச்சால் ஆஸ்திரேலியாவின் வாகன் மற்றும் பாகிஸ்தானின் சல்மான் பட்டிற்கும் இடையே வார்த்தை போர் உருவாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஓய்வு பெறுவது குறித்து சூசகமாக அறிவித்த ஷமி- ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது ஓய்வு முடிவு குறித்து, பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் சூசகமாகத் தேரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
உண்மை தெரியாமல் கற்பனையாக செய்தி வெளியிட வேண்டாம் : வேண்டுகோள் விடுத்த புவி!
நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற போகிறேன் என்ற தகவல் உண்மை கிடையாது. பத்திரிகைகள் தேவையில்லாமல் இப்படி வதந்தி பரப்ப வேண்டாம் என புவனேஷ்வர் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து வந்தடைந்த நியூசிலாந்து!
இங்கிலாந்து தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்காக கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று இங்கிலாந்து சென்றது.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய வீரர்களுக்கு மூன்று முறை கரோனா பரிசோதனை - பிசிசிஐ!
இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி வீரர்களுக்கு மூன்று முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
புவனேஷ்வர் குமார் குறித்து வெளியான தகவல்; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
டெஸ்ட் போட்டிகளில் புவனேஷ்வர் குமாருக்கு விளையாட விருப்பமில்லாத காரணத்தில் தான், இந்திய டெஸ்ட் அணியில் அவர் இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement