Advertisement
Ind vs nz: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து டூர்: தனிமைப்படுத்தப்பட்ட இந்திய வீரர்கள் !
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகிறது. அதன்பின் இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
அதேபோல் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் இங்கிலாந்து சென்று ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக மும்பையில் உள்ள பிசிசிஐ விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர். Read More...
Related Cricket News for Ind vs nz - Tesst
ரவி சாஸ்திரி எவ்வாறு ஊக்கப்படுத்தினார் என்பது குறித்து முகமது சிராஜ் மனம் திறந்துள்ளார்!
தனது தந்தையின் மரணத்தின் போது அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எவ்வாறு தன்னை எவ்வாறு ஊக்கபடுத்தினார் என்பது குறித்து முகமது சிராஜ் மனம் திறந்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி!
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி இன்று இங்கிலாந்து சென்றடைந்தது.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து புறப்பட்ட இந்திய அணி!
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இன்று தனி விமானம் மூலம் இங்கிலாந்து புறப்பட்டு சென்றது.
By Bharathi Kannan • 5 years ago
விராட்டை போன்று மற்றவர்களும் சிறப்பாக செயல்பட்டால் தொடரை கைப்பற்றலாம் - அஸ்வின்
இங்கிலாந்து மைதாங்களில் விராட் கோலியைப் போன்று மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட்டால் தொடரை கைப்பற்றலாம் என இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
‘இறுதி போட்டிக்கு இந்திய அணி தயார் நிலையில் உள்ளது’ - ரவி சாஸ்திரி, விராட் கோலி பேட்டி!
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரும் செய்தியாளர்களிடம் பேசினர்.
By Bharathi Kannan • 5 years ago
WTC final: சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைப்போம் - ட்ரெண்ட் போல்ட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி புதிய வரலாறு படைக்க விரும்புகிறோம் என்று நியூசிலாந்து வேகப்பந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
நான் சைவம் தான் ஆனா முட்டை மட்டும் சாப்பிடுவேன் - கோலியின் பதிலாள் குழப்பத்தில் ரசிகர்கள்!
தனது அன்றாட உணவு முறை குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கங்குலி, ஜெய் ஷா வுக்கு அனுமதி மறுப்பு!
இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நேரில் காண பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும், செயலாளர் ஜெய் ஷாவும் செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் ட்ரெண்ட் போல்ட் - ரசிகர்கள் மகிழ்ச்சி!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பேன் என நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
குடும்பத்துடன் இங்கிலாந்து டூருக்கு ரெடியான இந்திய அணி!
விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணி நாளை இங்கிலாந்து செல்லவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
‘நியூசிலாந்தை குறைத்து மதிப்பிடாதிங்க’ - அஜித் அகர்கர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை குறைத்து மதிப்பிட வேண்டமென இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
‘சாரே கொல மாஸ்’ இணையத்தை கலக்கும் பிசிசிஐ காணொளி!
இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்யும் காணொலியை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இந்தியாவுக்கு எதிரான போட்டி; உலக கோப்பை இறுதி போட்டியை போன்றது - நெய்ல் வாக்னர்
இந்திய அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது உலகக்கோப்பை இறுதி போட்டியைப் போன்றது என நியூசிலாந்து வீரர் நெய்ல் வாக்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தனது உத்தேச இந்திய அணியை அறிவித்த மாண்டி பனேசர்; யார் யாருக்கு இடம்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தனது உத்தேச இந்திய அணியை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பனேசர் தேர்வு செய்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement