Advertisement
Ind vs nz: Cricket News & Match Updates
Advertisement
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இஷாந்த், சிராஜை பாரட்டிய கோலி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதல் இரு இடத்தில் இருக்கும் அணிகளான நியூசிலாந்து - இந்தியா வரும் வெள்ளிகிழமை நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இங்கிலாந்தின், சவுத்தாம்படன் நகரில் இருக்கும் ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை இந்த இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
இதற்காக இந்திய அணி இரு அணிகளாக பிரிந்து தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் இப்போட்டியில் களம் காணவுள்ளது. Read More...
Related Cricket News for Ind vs nz - Tesst
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் - டிம் பெய்ன் நம்பிக்கை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிசெல்லும் என ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெரும் அணி மற்றும் தொடரில் பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
நாங்கள் சிறப்பாக செயல்பட்டு கோப்பை வெல்வோம் - புஜாரா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து பற்றி கவலையில்லை என்று இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்றப்படும் சவுத்தாம்ப்டன் மைதானம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறும் சவுத்தாம்ப்டன் மைதானம் வேகம் மற்றும் பவுன்சுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளதாக மைதான ஊழியர் சிமன் லீ தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
WTC Final: மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய ஜடேஜா!
இந்திய அணிகளுக்குள் நடைபெற்ற பயிற்சி போட்டியில் ரவீந்திர ஜடேஜா அரைசதமடித்து அசத்தினார்.
By Bharathi Kannan • 5 years ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த நியூசிலாந்து!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணியை 2-ஆவது இடத்துக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியது நியூசிலாந்து கிரிக்கெட் அணி.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணி ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் - வீரேந்திர சேவாக்!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
கோலியின் தீவிர ரசிகராக மாறிய ஜான் சீனா?
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படத்தை WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியால் சுலபமாக வெற்றிபெற இயலாது - மாண்டி பனேசர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி சுலபமாக வெற்றிபெற இயலாது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
உச்சகட்ட ஃபார்மில் ரிஷப் பந்த்; அதிரடி ஆட்டத்தை வெளிப்பத்திய சுப்மன் கில்!
இந்திய அணிகளுக்குள் நடைபெற்றுவரும் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் சதமடித்து அசத்தினார்.
By Bharathi Kannan • 5 years ago
WTC Final: இரு அணிகளாக பிரிந்து பயிற்சியைத் தொடங்கிய இந்தியா!
இங்கிலாந்தில் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துள்ள இந்திய அணி, நேற்றையை தினம் இரு அணிகளாக பிரிந்து பயிற்சியைத் தொடங்கியது.
By Bharathi Kannan • 5 years ago
போட்டியில் வெற்றிபெற 110 விழுக்காடு திறனையும் வெளிப்படுத்துவோம் - முகமது ஷமி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வெற்றி பெறுவதற்கு எங்களுடை 110 விழுக்காடு திறனையும் வெளிப்படுத்துவோம் என வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
மஞ்ச்ரேக்கரின் சர்ச்சை கருத்துக்கு கர்ட்லி அம்ப்ரோஸின் பதிலடி!
அஸ்வின் குறித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் சர்ச்சையன கருத்துக்கு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கர்ட்லி அம்ப்ரோஸ் தனது பதிலடியைக் கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
WTC Final: தீவிர வலைப்பயிற்சியில் இந்திய அணி !
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கான பயிற்சியில் இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30
Advertisement