Advertisement
Icc odi world cup 2023: Cricket News & Match Updates
Advertisement
4 நாட்களாக ஷாஹீன் அப்ரிடி வைரஸ் காய்ச்சால் துவண்டு போய்விட்டார் - மோர்னே மோர்கல்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 367 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 163 ரன்களும், மிட்செல் மார்ஷ் 121 ரன்களும் விளாசினர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் 305 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு ஒரேயொரு கேட்சை கோட்டைவிட்டதே காரணமாக அமைந்தது. இந்த போட்டியில் 5வது ஓவரின் போது டேவிட் வார்னர் கொடுத்த எளிய கேட்சை இளம் வீரர் உஸாமா மிர் நழுவவிட்டார். இந்த போட்டிக்கு பின் பாகிஸ்தான் அணி மீதான செயல்பாடுகள் அதிகமான விமர்சனங்களுக்கு உள்ளாகியது. Read More...
ICC ODI World Cup 2023 AUS Vs PAK Morne Morkel Shaheen Afridi Tamil Cricket News Pakistan Cricket Team
Related Cricket News for Icc odi world cup 2023 - Tesst
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, நடப்பு உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: கிளாசென், ஜான்சென் காட்டடி; இங்கிலாந்துக்கு 400 டார்கெட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 400 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்தை வெல்ல முடியுமா? - ஷுப்ம்ன் கில் கேள்விக்கு ரோஹித் சர்மா பதில்!
இந்திய அணியில் ஒரு காணிளி தொகுப்புக்காக இளம் வீரர் ஷுப்மன் கில் எல்லா வீரர்களிடமும் சில கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி இருந்தார். தற்பொழுது இது பிசிசிஐ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: इंडियन फैंस ने की बांग्लादेशी फैन के साथ बदसलूकी, मैस्कॉट शेर के उड़ाए चिथड़े
भारत और बांग्लादेश के बीच मैच के दौरान एक ऐसी घटना देखने को मिली जिसका वीडियो हर किसी को विचलित कर रहा है। इस वीडियो में भारतीय फैंस एक बांग्लादेशी फैन के साथ बदसलूकी करते हुए दिख रहे हैं।
By Shubham Sharma • 2 years ago
WATCH: ऑस्ट्रेलियन फैन ने लगाए 'भारत माता की जय' के नारे, जमकर वायरल हो रहा है वीडियो
पाकिस्तान और ऑस्ट्रेलिया के बीच मुकाबले के बाद एक वीडियो सोशल मीडिया पर काफी वायरल हो रहा है जिसमें देखा जा सकता है कि एक ऑस्ट्रेलियाई फैन भारत माता की जय के नारे लगा रहा है।
By Shubham Sharma • 2 years ago
WATCH: विकेटकीपर ने कर दी ऐसी गलती, नीदरलैंड को मिल गए मुफ्त के 5 रन
श्रीलंका और नीदरलैंड के बीच मुकाबले के दौरान लंकाई विकेटकीपर ने एक ऐसी गलती कर दी जिसके चलते नीदरलैंड को 5 मुफ्त के रन मिल गए।
By Shubham Sharma • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஏங்கல்பிரெக்ட், வான் பீக் அரைசதம்; இலங்கைக்கு 262 டார்கெட்!
இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 262 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தான் தோல்விக்கு ரோஹித் சர்மா தான காரணம் - மைக்கேல் வாகன் கலகலப்பு!
பாகிஸ்தானின் பாடலை ஒலிபரப்ப வேண்டாம் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தான் சொல்லி தோல்வியை பரிசளித்ததாக மைக்கேல் வாகன் கலாய்த்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: 'रोहित शर्मा ने डीजे को मना किया था कि दिल-दिल पाकिस्तान मत बजाना'
पाकिस्तानी कोच मिकी आर्थर ने भारत के खिलाफ हार के बाद एक बयान दिया था जिसे लेकर काफी हल्ला मचा। अब उनके दिल-दिल पाकिस्तान वाले बयान को लेकर माइकल वॉन ने भी मज़े लिए हैं।
By Shubham Sharma • 2 years ago
என்னை பாகிஸ்தானி என்றும் மட்டுமே சொல்ல வேண்டாம் - வக்கார் யூனிஸ்!
நான் தற்போது பாதி ஆஸ்திரேலியன். நான் பாகிஸ்தானி மட்டும் கிடையாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் நகைச்சுவைராக கூறியுள்ள்ளர்.
By Bharathi Kannan • 2 years ago
'मुझे पाकिस्तानी मत कहो', पाकिस्तान की शर्मनाक हार के बाद वकार यूनिस का अजीबोगरीब बयान
पाकिस्तान के पूर्व तेज़ गेंदबाज वकार यूनिस ने ऑस्ट्रेलिया के खिलाफ पाकिस्तान की हार के बाद एक अजीबोगरीब बयान दिया है जिसके बाद फैंस उन्हें ट्रोल कर रहे हैं।
By Shubham Sharma • 2 years ago
WATCH: ऑस्ट्रेलिया ने सीखा नीदरलैंड से सबक, बाबर आज़म को दोनों टीमों ने एक ही तरीके से बनाया शिकार
ऑस्ट्रेलिया के खिलाफ पाकिस्तान की हार का एक कारण ये भी रहा कि कप्तान बाबर आजम का बल्ला नहीं चला। इस मैच में बाबर आजम कुछ वैसे ही आउट हुए जैसे वो नीदरलैंड के खिलाफ हुए थे।
By Shubham Sharma • 2 years ago
ஆரம்பத்திலேயே நாங்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டது இந்த வெற்றிக்கு உதவியது - டேவிட் வார்னர்!
இது போன்ற மைதானங்களில் விளையாடும் போது பெரிய ரன்களை குவிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். அதனை பயன்படுத்தி சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி என ஆட்டநாயகன் விருதை வென்ற டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வார்னர் - மார்ஷ் இருவரும் ஆஸ்திரேலிய அணிக்கான வெற்றிப் பாதையை அமைத்தனர் - பாட் கம்மின்ஸ்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்பின்னர் ஆடம் ஜாம்பா தான் உண்மையான விக்கெட் டேக்கர் என்று கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement