Icc odi rankings: Cricket News & Match Updates
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து சாதித்தார் சமாரி அத்தப்பத்து!
இலங்கை மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை மகளிர் அணி, ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியது. அதிலும் குறிப்பாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் 302 ரன்கள் என்ற கனடின இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அத்தப்பத்து 195 ரன்களைச் சேர்த்து வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இன்று மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 195 ரன்களைக் குவித்த சமாரி அத்தப்பத்து முதலிடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். அதேசமயம் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர் பிரண்ட் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Icc odi rankings - Tesst
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: முன்னேற்ற கண்ட சோஃபி டிவைன், எமி ஜோன்ஸ்!
ஐசிசி ஒருநாள் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார் முகமது நபி!
ICC Men's CWC League 2 Begins With Tri-series In Nepal
ஐசிசி தரவரிசை: டெஸ்ட், ஒருநாள் தரவரிசையில் விராட், ரோஹித் முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளிய பாபர் ஆசாம்!
बाबर आज़म फिर से बने वनडे में नंबर वन, शुभमन गिल पर रेस्ट पड़ा भारी
ICC ODI Rankings: टॉप-4 में पहुंचे शुभमन-रोहित और विराट, शुभमन की नंबर वन की कुर्सी खतरे में
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முகமது சிராஜை பின்னுக்கு தள்ளி கேசவ் மகாராஜ் முதலிடம்!
ICC ODI Rankings: केशव बने रैंकिंग के महाराज, सिराज को पछाड़कर बने नंबर वन
Australian Spinner Adam Zampa's Ascension To Glory In The ICC ODI World Cup
சச்சின், தோனி, கோலி வரிசையில் இணைந்த ஷுப்மன் கில்!
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஷுப்மன், சிராஜ்; டாப் 5 குள் நுழைந்த விராட், குல்தீப்!
शुभमन गिल ने बाबर आज़म से छीनी कुर्सी, बने दुनिया के नंबर वन वनडे बल्लेबाज़
ஐசிசி ஒருநாள் தவரிசை: முதலிடத்தில் பாபர் ஆசாம், ஷாஹீன் அஃப்ரிடி!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14