Indw vs saw: Cricket News & Match Updates
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்த இந்தியா!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது நவி மும்பையில் உள்ள டி ஓய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வோல்வார்ட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தர்.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மா தனது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 45 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் சதத்தை நெருங்கிய ஷஃபாலி வர்மா 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Indw vs saw - Tesst
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நதின் டி கிளார்க், லாரா வோல்வார்ட் அபாரம்; இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி!
ரிச்சா கோஷ் அதிரடியில் சரிவிலிருந்து மீண்ட இந்தியா; தென் ஆப்பிரிக்காவுக்கு 252 ரன்கள் இலக்கு!
வரலாற்று சாதனை படைக்க காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
VIDEO: स्मृति मंधाना ने बॉलिंग से लूटी लाइमलाइट, हाथ में बॉल आते ही खिलखिलाता दिखा चेहरा
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஜேமிமா சதம்; தீப்தி அரைசதம் - தென் ஆப்பிரிக்காவுக்கு 338 டார்கெட்!
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்- ஃபேண்டாஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இந்திய வீராங்கனையாக சாதனை படைத்த ஸ்நே ரானா!
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஸ்நே ரானா அபாரம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
முத்தரப்பு ஒருநாள் தொடர்: மீண்டும் அசத்திய பிரதிகா ராவல்; தென் ஆப்பிரிக்காவுக்கு 277 ரன்கள் டார்கெட்!
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்- ஃபேண்டாஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் ஆசிய கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது இந்தியா!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14