Engw vs wiw 2nd t20i
ENGW vs WIW, 2nd T20I: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹோவ்வில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு கியானா ஜோசப் மற்றும் கேப்டன் ஹீலி மேத்யூஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கியானா ஜோசப் 4 ரன்னிலும், ஹீலி மேத்யூஸ் 6 ரன்னிலும் என ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ஸைதா ஜேம்ஸும் 6 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Engw vs wiw 2nd t20i
-
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹோவ்வில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35
-
- 24 May 2026 09:59