Ban vs pak head to head
வங்கதேசம் vs பாகிஸ்தான், மூன்றாவது டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Bangladesh vs Pakistan 3rd T20I Dream11 Prediction: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு போட்டியின் முடிவில் வங்கதேச அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.
இதையடுத்து வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறவுள்ளது. இதில் வங்கதேச அணி ஏற்கெனவே முதல் தொடரை வென்றுள்ள உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் தொடரை இழந்துள்ள பாகிஸ்தான் அணி இப்போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்ய முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Ban vs pak head to head
-
வங்கதேசம் vs பாகிஸ்தான், இரண்டாவது டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 24 May 2026 09:59