Advertisement
Aus vs wi: Cricket News & Match Updates
Advertisement
2nd Test, Day 3: எளிய இலக்கை நிர்ணயித்த விண்டீஸ்; தடுமாற்றத்தில் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜோசுவா டா சில்வா 79 ரன்களையும், கெவின் சின்க்ளெர் 71 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட், நாதன் லையன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 24 ரன்களுக்குகே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Related Cricket News for Aus vs wi - Tesst
2nd Test: तीसरे दिन स्टंप्स के समय ऑस्ट्रेलिया मजबूत स्थिति में पहुंचा, जीतने के लिए बनाने होंगे 156 रन
ऑस्ट्रेलिया ने तीसरे दिन का खेल खत्म होने तक स्कोरबोर्ड पर 19 ओवर में 2 विकेट खोकर 60 रन बना लिए है।
By Nitesh Pratap • 2 years ago
VIDEO: दर्द से तड़पा कैरेबियाई खिलाड़ी, मिचेल स्टार्क ने गोली की रफ्तार से अंगूठे पर मारी थी यॉर्कर
स्टार्क की एक बेहद घातक यॉर्कर पर वेस्टइंडीज के खिलाड़ी शमर जोसेफ बुरी तरह चोटिल हो गए। उन्हें रिटायर्ड हर्ट होकर वापस पवेलियन लौटना पड़ा।
By Nishant Rawat • 2 years ago
2nd Test, Day 3: ஆஸ்திரேலியா பந்துவீச்சில் தடுமாறும் வெஸ்ட் இண்டிஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
காணொளி: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்; குட்டிக்கரணம் அடித்து கொண்டாடிய சின்க்ளேர் !
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் வெஸ்ட் இண்டீஸின் அறிமுக வீரர் கெவின் சின்க்ளேர் குட்டிக்கரணம் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: ब्रिस्बेन में दिखा सिंक्लेयर का कार्टव्हील सेलिब्रेशन, विकेट लेने के बाद देखने लायक था जश्न
ऑस्ट्रेलिया और वेस्टइंडीज के बीच खेले जा रहे दूसरे टेस्ट मैच के दूसरे दिन केविन सिंक्लेयर मैदान पर छाए रहे। पहली पारी में बल्ले से अर्द्धशतक लगाने के बाद उन्होंने फील्ड में और बाद में गेंद से भी धमाल मचाया।
By Shubham Sharma • 2 years ago
2nd Test, Day 2: மூவர் ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்ட ஆஸி; பந்துவீச்சில் கலக்கிய விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 289 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: रिकी पोटिंग की भविष्यवाणी एक बार फिर हुई सच, अगली बॉल पर आउट हो गए एलेक्स कैरी
ऑस्ट्रेलिया के पूर्व कप्तान रिकी पोंटिंग अक्सर कमेंट्री के दौरान कोई भविष्यवाणी करते रहते हैं और वेस्टइंडीज के खिलाफ टेस्ट मैच के दौरान भी उन्होंने एक भविष्यवाणी की जो सच साबित हुई।
By Shubham Sharma • 2 years ago
WATCH: स्टंप्स पर लगी गेंद लेकिन फिर से नहीं गिरी बेल्स, वेस्टइंडीज की किस्मत ने दिया धोखा
ऑस्ट्रेलिया के खिलाफ दूसरे टेस्ट के दूसरे दिन वेस्टइंडीज को एलेक्स कैरी का विकेट मिल जाता लेकिन गेंद स्टंप्स पर लगने के बाद बेल्स गिरी ही नहीं।
By Shubham Sharma • 2 years ago
அறிமுக போட்டியிலேயே அசாத்தலான கேட்ச் பிடித்து அசத்திய கெவின் சின்க்ளேர்- வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுக வீரர் கெவின் சின்க்ளேர் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: सिंक्लेयर ने स्लिप्स में पकड़ा बवाल कैच, लाबुशेन को नहीं हुआ किस्मत पर यकीन
वेस्टइंडीज क्रिकेट टीम ऑस्ट्रेलिया के खिलाफ दूसरे टेस्ट में हावी नजर आ रही है। पहली पारी में बल्लेबाजों के शानदार प्रदर्शन के बाद गेंदबाजी और फील्डिंग में भी खिलाड़ियों का दमखम दिखा।
By Shubham Sharma • 2 years ago
2nd Test, Day 2: வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்களில் ஆல் அவுட்; விண்டீஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் ஆஸி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: आधी पिच पर जाकर गिर पड़े केमार रोच, WI ने गिफ्ट कर दिया विकेट
ऑस्ट्रेलिया के खिलाफ दूसरे टेस्ट मैच में वेस्टइंडीज ने लड़ने का जज्बा दिखाते हुए पहली पारी में 303 रन बना दिए। हालांकि, दूसरे दिन केमार रोच के रनआउट ने वेस्टइंडीज को कुछ रनों का नुकसान दे दिया।
By Shubham Sharma • 2 years ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்டார்க் சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய 5ஆவது ஆஸ்திரேலிய வீரர் எனும் சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
2nd Test, Day 1: வெஸ்ட் இண்டீஸ் அணியை சரிலிருந்து மீட்ட ஹாட்ஜ், ஜோசுவா!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement