Aus vs wi: Cricket News & Match Updates
எதிர்கொண்ட முதல் மூன்று பந்துகளில் சிக்ஸர்; ஆஸியை பந்தாடிய பூரன் - வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. அந்தவகையில் நேற்று நடைபெற்ற 12ஆவது பயிற்சி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியாது 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது நிக்கோலஸ் பூரன், ரோவ்மன் பாவெல் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களைக் குவித்தது. இதில் நிக்கோலஸ் பூரன் 25 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 75 ரன்களையும், ரோவ்மன் பாவெல் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்க்ள் என 52 ரன்களையும் சேர்த்தனர். Read More...
Related Cricket News for Aus vs wi - Tesst
பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியாவை பந்தாடி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
डेविड वॉर्नर ने फैंस को दिया झटका, कंफर्म कर दी रिटायरमेंट
AUS vs WI, 3rd T20I: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது வெஸ்ட் இண்டீஸ்!
AUS vs WI, 3rd T20I: ரஸல், ரூதர்ஃபோர்ட் காட்டடி; ஆஸ்திரேலிய அணிக்கு 221 ரன்கள் இலக்கு!
WATCH: स्पेंसर जॉनसन ने डाली खतरनाक बाउंसर, धड़ाम से ज़मीन पर गिरे आंद्रे रसेल
वेस्टइंडीज के खिलाफ तीसरे T20I में डेविड वॉर्नर तोड़ सकते है रोहित शर्मा का ये रिकॉर्ड
AUS vs WI: Dream11 Prediction Match 3rd T20, Australia vs West Indies T20 Series 2024
WATCH: मैक्सवेल ने अल्जारी जोसेफ को दिखाए दिन में तारे, खड़े-खड़े मारा 109 मीटर लंबा छक्का
ரன் அவுட்டான அல்ஸாரி ஜோசப்; சர்ச்சைய கிளப்பிய நடுவரின் முடிவு!
ऑस्ट्रेलिया-वेस्टइंडीज के मैच में गजब घटना, रीप्ले में रन आउट देखने के बाद भी अंपायर ने नहीं दिया आउट,Video से जानें वजह
AUS vs WI, 2nd T20I: விண்டீஸை பந்தாடி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
டி20 கிரிக்கெட்: ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த கிளென் மேக்ஸ்வெல்!
AUS vs WI, 2nd T20I: கிளென் மேக்ஸ்வெல் அபார சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14