Advertisement
Aus vs wi: Cricket News & Match Updates
Advertisement
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமன் செய்த நிலையில், முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டி தகவல்கள் Read More...
AUS Vs WI Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News West Indies Tour Australia 2024
Related Cricket News for Aus vs wi - Tesst
AUS vs WI: Dream11 Prediction Match 2nd ODI, Australia vs West Indies ODI Series 2024
Australia are leading the three-match series 1-0.
By Rawat Karan • 2 years ago
AUS vs WI: ஒருநாள், டி20 தொடரிலிந்து டிராவிஸ் ஹெட்டிற்கு ஓய்வு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான எஞ்சியுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட்டிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs WI, 1st ODI: ஸ்மித், க்ரீன் அரைசதம்; விண்டீஸை வீழ்த்தி ஆஸி அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: किस्मत हो तो मोती जैसी! आधी पिच पर खड़ा था कैरेबियाई खिलाड़ी फिर भी आउट नहीं कर पाए Josh Inglis
गोडाकेश मोती ऑस्ट्रेलिया के खिलाफ पहले वनडे मुकाबले में रन लेते हुए आधी पिच पर खड़े हो गए और इसके बावजूद विकेटकीपर जोश इंगलिस उन्हें आउट नहीं कर पाए।
By Nishant Rawat • 2 years ago
AUS vs WI, 1st ODI: சதத்தை தவறவிட்ட கேசி கார்டி; விண்டீஸை 231 ரன்களில் சுருட்டியது ஆஸி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 232 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs WI: Dream11 Prediction Match 1st ODI, Australia vs West Indies ODI Series 2024
The two-match test series ended in a draw with both teams winning one game each.
By Rawat Karan • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பின்னடைவை சந்தித்த இந்தியா; ஆஸி முதலிடம்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
என்னால் மைதானத்திற்கு கூட வர முடியாத நிலைமை இருந்தது - ஷமார் ஜோசப்!
இன்றைய நாள் தொடக்கத்தின் போதே எங்கள் கேப்டனிடம் நான் எதிரணியின் கடைசி விக்கெட் கிடைக்கும் வரை என்னுடைய பாதம் எப்படி இருந்தாலும் நான் பந்து வீச தயார் என்று கூறினேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஷமார் ஜோசப் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஷமார் ஜோசப் ஒரு சூப்பர் ஸ்டார் - கிரெய்க் பிராத்வைட்!
இந்த போட்டிக்கு முன்னதாக ரோட்னி ஹாக் கூறிய சில வார்த்தைகள் எங்களை உத்வேகப்படுத்தியதாக நினைக்கிறேன் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரெய்க் பிராத்வைத் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
இந்த தோல்வி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், இது ஒரு அருமையான போட்டியாக மட்டுமின்றி சிறப்பான தொடராகவும் எங்களுக்கு அமைந்தது என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விண்டீஸின் வரலாற்று வெற்றியை கண்டு கண்கலங்கிய பிரையன் லாரா - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ஆண்டுகளுக்கு பின் முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவுசெய்ததை கண்டு அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா கண்கலங்கிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
फिर टूटा है गाबा का घमंड, 24 साल के लड़के ने किया है करिश्मा; देखें VIDEO
शमर जोसेफ की घातक गेंदबाज़ी के दम पर वेस्टइंडीज ने 27 साल बाद ऑस्ट्रेलिया को उनकी घरती पर किसी टेस्ट मैच में हराया है। गाबा टेस्ट वेस्टइंडीज ने 8 रनों से जीता है।
By Nishant Rawat • 2 years ago
2nd Test, Day 4: ஷமார் ஜோசப் மிரட்டல் பந்துவீச்சு; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று வெற்றி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement