Ajinkya rahane: Cricket News & Match Updates
பென் ஸ்டோக்ஸை எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பது தோனிக்கு மட்டுமே தெரியும் - ரஹானே!
2018 மற்றும் 2021 ஆகிய சீசன்களில் கற்பனைக்கும் எட்டாத கம்பேக் கொடுத்து அசத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அப்படியான சம்பவம் மீண்டும் நிகழும், அதுவும் தோனிக்காக அவரது தலைமையில் கீழ் மீண்டும் நிகழும் என்று சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். வயதாகிவிட்டது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார், மைதானத்தை பார்த்து எத்தனை நாட்களாகிவிட்டதோ என்று பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் வந்து இறங்கி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார்.
2018ஆம் ஆண்டு எப்படியான பாசிட்டிவாக சென்னை அணி காணப்பட்டதோ, அப்படியான சூழலில் மீண்டும் தோனியும், சிஎஸ்கே-யும் இருப்பதாக தெரிகிறது. அதற்கேற்க சென்னை அணி மினி ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ், பேக் அப் ஒப்பனராக ரஹானே உள்ளிட்டோரை ஏலத்தில் வாங்கி நம்பிக்கையாக உள்ளது. Read More...
Related Cricket News for Ajinkya rahane - Tesst
Men's Central Contracts: End Of The Road For Rahane, Bhuvneshwar?
अजिंक्य रहाणे ने त्रिची में सुपर किंग्स अकादमी का किया दौरा
Ajinkya Rahane Visits Super Kings Academy In Trichy
ஐபிஎல் 2023: பயிற்சியை தொடங்கியது சிஎஸ்கே; முதல் ஆளாக வந்த ரஹானே!
சுலபமான பந்தை வீசி விரித்த வலையில் நான் சிக்கிக் கொண்டேன் - பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப்!
डीवाई पाटिल टी20 कप: रोहन राजे का हरफनमौला प्रदर्शन, रहाणे भी चमके
DY Patil T20 Cup: Rohan Raje's All-round Show, Rahane's Experience Helps Indian Oil
IND vs AUS Test: 3 खिलाड़ी जो बन सकते हैं भारतीय टेस्ट टीम का हिस्सा, श्रेयस अय्यर हो चुके हैं चोटिल
Ajinkya Rahane To Join Leicestershire For 2023 County Season
3 भारतीय खिलाड़ी जिनकी वापसी के रास्ते हुए बंद, संन्यास लेने से पहले खत्म हो सकता है करियर
ரஞ்சி கோப்பையில் இந்த மாற்றம் தேவை - அஜிங்கியா ரஹானே கோரிக்கை!
Ranji Trophy: Rahane, Sarfaraz Knocks Go In Vain As Delhi Beat Mumbai After 42 Years
अंजिक्य रहाणे- सरफराज खान की पारी गई बेकार, दिल्ली ने मुंबई को 42 साल बाद हराकर रचा इतिहास
IPL 2023: 4 खिलाड़ी जो सुपरजायंट से बने सुपर किंग्स, CSK को जीता सकते हैं 5वां टाइटल
Cricket Special Today
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30