Zim vs ned 2nd odi
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப்படைத்த வெஸ்லி மதெவெரே!
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பையில் தங்களது இடத்தை பிடிப்பதற்கு வழிவகுக்கும் ஒன்டே சூப்பர் லீக் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நெதர்லாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் மார்ச் 23ஆம் தேதியன்று தலைநகர் ஹாராரேயில் நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே சீரான இடைவெளியில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தாலும் 49.2 ஓவரில் போராடி 271 ரன்கள் எடுத்தது.
அதைத்தொடர்ந்து 272 ரன்களை துரத்திய நெதர்லாந்து அணி கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 17 ரன்களை மட்டுமே எடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் சமன்செய்துள்ளது. இதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் இத்தொடரின் கடைசி போட்டி மார்ச் 25ஆம் தேதியன்று நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Zim vs ned 2nd odi
-
ZIM vs BAN, 2nd ODI: நெதர்லாந்தை ஒரு ரன்னில் வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன்னில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் சமன்செய்துள்ளது. ...
-
ZIM vs NED, 2nd ODI: வில்லியம்ஸ், கிளைவ் அரைசதம்; ஸிம்பாப்வேவுக்கு 272 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 272 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 13 Jan 2026 11:01
-
- 12 Jan 2026 12:42
-
- 02 Jan 2026 10:14