Advertisement
Zealand cricket team: Cricket News & Match Updates
Advertisement
புல்டாஸ் பந்தில் விக்கெட்டை இழந்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இர்னடாவது எஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோரது அரைசதங்கள் காரணமாக முதல் இன்னிங்ஸில் 259 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக டெவான் கான்வே 76 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களையும், மிட்செல் சாண்ட்னர் 33 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் ஏழு விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து வரும் இந்திய அணி நேற்றையை தினம் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை இழந்த கையோடு முதல் நாள் ஆட்டத்தை முடித்தது. Read More...
IND Vs NZ IND Vs NZ 2nd Test Indian Cricket Team Zealand Cricket Team Virat Kohli Mitchell Santner Tamil Cricket News Mitchell Santner Virat Kohli Indian Cricket Team Zealand tour of India
Related Cricket News for Zealand cricket team - Tesst
IND vs NZ, 2nd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
அதிகமுறை டக் அவுட்; சச்சினின் சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட்டான இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ரோஹித் சர்மா சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கிய டிம் சௌதீ - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
குறிப்பிட்ட லெந்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன் - வாஷிங்டன் சுந்தர்!
நான் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பந்துவீச கவனம் செலுத்தினேன், அங்கும் இங்கும் எனது வேகத்தை மாற்றினேன். அதற்கான பலனையும் பெற்றுள்ளேன் என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நாதன் லையனை பின்னுக்கு தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் நாதன் லையனை பின்னுக்கு தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test: अश्विन-सुंदर ने कराई टीम इंडिया की वापसी, अर्धशतक जड़कर कॉनवे और रचिन हुए आउट
न्यूजीलैंड क्रिकेट टीम ने पुणे के महाराष्ट्र क्रिकेट एसोसिएशन स्टेडियम में भारत के खिलाफ खेले जा रहे दूसरे टेस्ट मैच के पहले दिन चायकाल तक 5 विकेट के नुकसान पर 201 रन बना लिए हैं। दूसरे सत्र के अंत पर डेरिल मिचेल 16 रन...
By Saurabh Sharma • 1 year ago
IND vs NZ, 2nd Test: அஸ்வின் அசத்தல் பந்துவீச்சு; நியூசிலாந்து நிதான ஆட்டம்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ: Stats Preview ahead of the second India vs New Zealand Test at Maharashtra Cricket Association Stadium
The second test between India and New Zealand is all set to take place at Maharashtra Cricket Association Stadium, Pune, which will start on October 24.
By Rawat Karan • 1 year ago
श्रीलंका T20I और वनडे सीरीज के लिए न्यूजीलैंड टीम की घोषणा, केन विलियमसन समेत 8 खिलाड़ी बाहर,ये बना नया कप्तान
श्रीलंका के खिलाफ 9 नवंबर से शुरू होने वाली टी-20 औऱ वनडे सीरीज के लिए न्यूजीलैंड ने अपनी 15 सदस्यीय टीम का ऐलान कर दिया है। मिचेल सैंटनर (Mitchell Santner) को इस लिमिटेड ओवर दौरे के लिए टीम का कप्तान बनाया गया है। केन...
By Saurabh Sharma • 1 year ago
இந்தியா vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டி நடைபெறும் மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
இரண்டாவது டெஸ்டிலிருந்தும் கேன் வில்லியம்சன் விலகல்; நியூசிலாந்துக்கு பின்னடைவு!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
न्यूजीलैंड को डबल झटका, केन विलियमसन समेत 2 स्टार खिलाड़ी भारत के खिलाफ दूसरे टेस्ट से हुए बाहर
केन विलियमसन (Kane Williamson) इस मुकाबले से बाहर हो गए हैं। न्यूजीलैंड क्रिकेट ने मंगलवार (22 अक्टूबर) को इसकी आधिकारिक जानकारी दी।
By Saurabh Sharma • 1 year ago
केन विलियमसन के पास भारत के खिलाफ दूसरे टेस्ट में इतिहास रचने का मौका,न्यूजीलैंड का 1 भी क्रिकेटर नहीं बना सका है ये रिकॉर्ड
India vs New Zealand 2nd Test: न्यूजीलैंड के दिग्गज बल्लेबाज केन विलियमसन (Kane Williamson) के पास गुरुवार (24 अक्टूबर) से पुणे के महाराष्ट्र क्रिकेट एसोसिएशन स्टेडियम में भारत के खिलाफ होने वाले दूसरे टेस्ट मैच में खास...
By Saurabh Sharma • 1 year ago
IND vs NZ, 1st Test: இந்திய அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது நியூசிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30
Advertisement