Advertisement
Zealand cricket team: Cricket News & Match Updates
Advertisement
இலங்கை ஒருநாள் தொடரில் இருந்து விலகிய லோக்கி ஃபெர்குசன்; ஆடம் மில்னேவுக்கு வாய்ப்பு!
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், டி20 தொடரையும் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன.
இதனையடுத்து இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை மறுநாள் (நவம்பர் 13) தம்புளாவில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். Read More...
SL Vs NZ Zealand Cricket Lockie Ferguson Adam Milne Tamil Cricket News Adam Milne Lockie Ferguson Zealand Cricket Team zealand tour of Sri Lanka
Related Cricket News for Zealand cricket team - Tesst
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த லோக்கி ஃபெர்குசன்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் லோக்கி ஃபெர்குசன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், நியூசிலாந்து அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 5ஆவது வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆசியாவில் உள்ள சவால்களை நாங்கள் நன்கு அறிவோம் - அஜாஸ் பட்டேல்!
ஆசியாவிற்குச் செல்வதில் உள்ள சவால்களில் ஒன்று, நிலைமைகள் எல்லா நேரத்திலும் மாறப் போகிறது என்பதை நாங்கள் நன்கு அறிவோம் என்று நினைக்கிறேன் என நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
'நான் இதை என் கனவில் கூட நினைத்ததில்லை...' -ராஸ் டெய்லர்!
எங்கள் கனவில் கூட நாங்கள் இந்திய அணியை கிளீன் ஸ்வீப் செய்வோம் என்று நினைக்கவில்லை என நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்த தோல்வி ஜீரணிக்க மிகவும் கடினமான ஒன்றாகும் - சச்சின் டெண்டுல்கர்!
சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைவது எப்போது மிகவும் ஜீரணிக்க முடியாத ஒரு விஷயமாகும் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அனைத்து அணிகளுக்கும் ஒரே விதியை நடுவர்கள் பின்பற்ற வேண்டும் - ரோஹித் சர்மா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்திற்கு மூன்றாம் நடுவர் வழங்கிய சர்ச்சையான தீர்ப்பு குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஒரு அணியாக அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் - டாம் லேதம்!
இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் கிடைத்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெரும் மகிழ்ச்சியளிப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் நான் சிறப்பாக செயல்படவில்லை - ரோஹித் சர்மா!
இந்த பிட்ச்சுகளில் ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் ஆகியோர் எப்படி பேட் செய்வது என்று காண்பித்தார்கள் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்தை இழந்தது இந்திய அணி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் இழந்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ, 3rd Test: இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்த நியூசிலாந்து அணி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ, 3rd Test: ஜடேஜா சுழலில் 147 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து; இந்திய அணிக்கு 147 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மேட் ஹென்றியை க்ளீன் போல்டாக்கிய ஜடேஜா - வைரல் காணொளி!
இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் மேட் ஹென்றியின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
நான் விளையாடிய சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று - ஷுப்மன் கில்!
முதல் டெஸ்டில் காயம் காரணமாக எனக்கு அவ்வளவு நேரம் கிடைக்கவில்லை. இந்த டெஸ்ட் போட்டிகள் வரை கூட, காயம் காரணமாக நான் அவ்வளவாக பயிற்சி செய்யவில்லை என இந்திய வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ, 3rd Test: ஜடேஜா, அஸ்வின் சுழலில் தடுமாறும் நியூசிலாந்து; ஆறுதல் வெற்றியைப் பெறுமா இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ, 3rd Test: வாஷிங்டன் அதிரடியில் முன்னிலைப் பெற்ற இந்திய அணி!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 263 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30
Advertisement