Advertisement
West indies masters vs england masters: Cricket News & Match Updates
Advertisement
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட கிறிஸ் கெயில் - காணொளி!
ஓய்வு பெற்ற வீரர்களுக்கான மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெயில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 39 ரன்களில் ஆட்டமிழக்க, டுவைன் ஸ்மித் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் ஆஷ்லே நர்ஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 29 ரன்களையும், நர்சிங் தியோனரைன் 3 சிக்ஸர்களுடன் என 35 ரன்களைச் சேர்க்க அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைச் சேர்த்தது. Read More...
West Indies Masters Vs England Masters Chris Gayle Tamil Cricket News Chris Gayle West Indies Masters vs England Masters International Masters League T20
Related Cricket News for West indies masters vs england masters - Tesst
மாஸ்டர்ஸ் லீக் 2025: இங்கிலாந்து மாஸ்டர்ஸை வீழ்த்தி விண்டீஸ் மாஸ்டர்ஸ் த்ரில் வெற்றி!
இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30
Advertisement