Advertisement
West indies cricket team: Cricket News & Match Updates
Advertisement
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பிராத்வைட் விலகல்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கிரெய்க் பிராத்வைட் ராஜினாமா செய்துள்ளார். அதே நேரத்தில், ரோவ்மன் பவலுக்குப் பதிலாக ஷாய் ஹோப் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் ஷாய் ஹோப் ஏற்கெனவே ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இதில் கிரேய்க் பிராத்வைட் கடந்த 2017ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜேசன் ஹோல்டர் விலகியதை அடுத்து புதிய கேப்டனாக பொறுப்பேற்று கொண்டார். அவர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியையும், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் வெற்றியையும் பதிவுசெய்ததை தவிர்த்து மற்ற தொடர்களை பெரும்பாலும் இழந்தது. Read More...
West Indies West Indies Cricket Team Kraigg Brathwaite Rovman Powell Shai Hope Tamil Cricket News West Indies Cricket Board
Related Cricket News for West indies cricket team - Tesst
वेस्टइंडीज क्रिकेट टीम में खलबली, क्रैग ब्रैथवेट ने छोड़ी टेस्ट टीम की कप्तान,रोवमैन पॉवेल की जगह ये बना T20I कप्तान
West Indies Cricket Team: क्रैग ब्रैथवेट (Kraigg Brathwaite) ने आगामी होम सीजन से पहले वेस्टइंडीज टेस्ट टीम की कप्तानी से इस्तीफा दे दिया है। वहीं शाई होप (Shai Hope) को रोवमैन पॉवेल (Rovman Powell) की जगह टी-20...
By Saurabh Sharma • 1 year ago
West Indies Scent Series-Levelling Win In Second Pakistan Test
Kevin Sinclair led a West Indian spin trio to give the tourists a sniff of a series-levelling win in the second Test Sunday with Pakistan on the ropes at 76-4 after day two in Multan. Skipper Kraigg B
By AFP News • 1 year ago
पाकिस्तान-वेस्टइंडीज के दूसरे टेस्ट में बना गजब रिकॉर्ड, 91 साल के इतिहास में पहली बार हुआ ऐसा
Pakistan vs West Indies 2nd Test: पाकिस्तान औऱ वेस्टइंडीज के बीच मुल्तान क्रिकेट स्टेडियम में दूसरे औऱ आखिरी टेस्ट मैच के पहले दिन (25 जनवरी) को एक खास रिकॉर्ड बना। टॉस जीतकर पहले बल्लेबाजी ने पहले बल्लेबाजी चुनी औऱ...
By Saurabh Sharma • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் இமாம் உல் ஹக்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனுபவ வீரர் இமாம் உல் ஹக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs WI: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் ஷாஹின்ஸ் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கும் பாகிஸ்தான் ஷாஹின்ஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் ஷாஹீன்ஸுக்கு எதிராக பயிற்சிய ஆட்டத்தில் பங்கேற்கும் விண்டீஸ்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணிக்கு எதிரான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
18 साल बाद पाकिस्तान में टेस्ट सीरीज के लिए वेस्टइंडीज टीम की घोषणा, 5 मैच में 500 रन ठोकने वाला धाकड़ बल्लेबाज शामिल
Pakistan vs West Indies 2025: पाकिस्तान के खिलाफ 16 जनवरी से होने वाली दो टेस्ट मैचों की सीरीज के लिए वेस्टइंडीज टीम की घोषणा हो गई है। टीम में बल्लेबाज आमिर जंगू (Amir Jangoo) को पहला बार शामिल किया गया है। इसके अलावा...
By Saurabh Sharma • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகவும் டேரன் சமி நியமனம்!
வெஸ்ட் இண்டீஸின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
அறிமுக ஒருநாள் போட்டியில் சதமடித்து சாதனை படைத்த அமீர் ஜாங்கு!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக ஒருநாள் போட்டியில் சதமடித்து அசத்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை அமீர் ஜாங்கு படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வங்கதேச டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நடத்தை விதிகளை மீறியதாக அல்ஸாரி ஜோசபிற்கு அபராதம் விதித்தது ஐசிசி!
வங்கதேச ஒருநாள் தொடரின் போது நடுவர்களிடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்ஸாரி ஜோசப்பிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WI vs BAN, 1st ODI: ரூதர்ஃபோர்ட் அசத்தல் சதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது விண்டீஸ்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WI vs BAN: ஒருநாள் தொடரில் இருந்து ஷமார் ஜோசப், மேத்யூ ஃபோர்ட் விலகல்!
வங்கதேச ஒருநாள் தொட்ருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமார் ஜோசப் மற்றும் மேத்யூ ஃபோர்ட் ஆகியோர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
Advertisement