Virender sehwag: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: ரிக்கி பண்டிங்கை கடுமையாக சாடிய சேவாக்!
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடி 5 போட்டிகளில் அனைத்திலும் தோல்வியடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அணியின் கேப்டன் ரிஷப் பந்த் சாலை விபத்தில் படுகாயம் அடைந்ததால் அவரால் இந்த ஐபிஎல் சீசன் விளையாட முடியவில்லை. ஆகையால் டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில் விளையாடிய 5 போட்டிகளில் 3 போட்டிகள் வெளி மைதானத்திலும் இரண்டு போட்டிகள் டெல்லி மைதானத்திலும் நடைபெற்றது.
சொந்த மைதானமான டெல்லி மைதானத்தில் விளையாடிய 2 போட்டியிலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தோல்வியை தழுவியிருப்பது கூடுதல் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த தொடர்ச்சியான தோல்விகளுக்கு ரிக்கி பாண்டிங் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஏனெனில் இளம் வீரர்களை வைத்துக்கொண்டு பிளே-ஆப் மற்றும் பைனலுக்கு சென்றுள்ளோம் என்று மார்தட்டிக்கொண்ட அவர் தான் இந்த தோல்விகளுக்கும் பொறுப்பேற்பது சரியாக இருக்கும் என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக். Read More...
Related Cricket News for Virender sehwag - Tesst
IPL 2023: Ricky Ponting Should Take The Blame For Delhi's Disastrous Start, Says Virender Sehwag
दिल्ली के कोच रिकी पोंटिंग पर भड़के सहवाग, बोले- 'इसका क्रेडिट भी लेना होगा'
ரஸலை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் - வீரேந்திர சேவாக்!
'रिंकू सिंह दोबारा कभी नहीं लगा पाएगा 5 छक्के', ये क्या बोल गए वीरेंद्र सहवाग
ஐபிஎல் 2023: ஷுப்மன் கில்லை கடுமையாக விமர்சித்த விரேந்திர சேவாக்!
'अपने लिए खेलोगे तो क्रिकेट से करारा तमाचा पड़ेगा', शुभमन गिल पर भड़के सहवाग
रोहित शर्मा ने 718 दिन पचासा जड़कर रचा इतिहास, वीरेंद्र सहवाग-क्रिस गेल के अनोखे रिकॉर्ड की बराबरी की
தயவுசெய்து ஐபிஎல் க்கு விளையாட வர வேண்டாம் - வார்னருக்கு எச்சரிக்கை கொடுத்த சேவாக்!
कुलदीप यादव और युजवेंद्र चहल के लिए खतरा, ये खिलाड़ी कर सकता है वनडे वर्ल्ड कप 2023 से बाहर
'200 की स्ट्राइक रेट का क्या फायदा?' संजू सैमसन और कुमार संगकारा पर भड़के वीरेंद्र सहवाग
VIDEO: सहवाग ने फिर याद दिलाया श्रीसंत को थप्पड़ कांड, भज्जी बोले- 'उसे भूल जाओ यार'
IPL 2023: CSK Can Use Ben Stokes Anywhere In Their Line-up, Says Virender Sehwag
अब्दुल रज्जाक ने सचिन तेंदुलकर की जगह इस भारतीय खिलाड़ी को बताया ज्यादा खतरनाक- उनके खिलाफ प्लानिंग करते थे
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை நான் ஏற்கவில்லை - விரேந்தர் சேவாக்!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14