Virender sehwag: Cricket News & Match Updates
திலக் வர்மா ஃபிட்னஸ் மற்றும் நுணுக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் - சேவாக் அட்வைஸ்!
16ஆவது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றை கடந்து சென்னை மற்றும் குஜராத் ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன. இந்நிலையில் 6ஆவது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய வெற்றிகரமான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக கடந்த வருடம் புள்ளி பட்டியலில் முதல் முறையாக கடைசி இடத்தை பிடித்த அவமானத்தை சந்தித்த அந்த அணி இம்முறை பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கியும் பேட்டிங் துறையில் மிரட்டலாக செயல்பட்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்தியது.
இருப்பினும் குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத்திடம் தோற்று வெளியேறிய அந்த அணி இந்தளவுக்கு போராடி வந்ததே பாராட்டுக்குரியது என்றே சொல்லலாம். மேலும் அந்த அணிக்கு நேஹல் வதேரா, ஆகாஷ் மாத்வால் போன்ற சில வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களும் இந்த சீசனில் கிடைத்தனர். அதில் முதன்மையானவராக இளம் வீரர் திலக் வர்மா மிஸ்டர் ஐபிஎல் என்றழைக்கப்படும் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவைப் போல் பேட்டிங் செய்வதாக ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு மும்பையின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த அவர் கடந்த வருடம் 14 போட்டிகளில் 397 ரன்களை 131.02 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அனைவரது கவனத்தை ஈர்த்தார். Read More...
Related Cricket News for Virender sehwag - Tesst
सहवाग: तिलक वर्मा को अपनी कमजोरियों पर काम करना चाहिए
'Tilak Varma Should Focus On Improving His Weaknesses': Sehwag Offers Valuable Advice To Young MI Star
தோனி இம்பேக்ட் பிளேயராக விளையாட மாட்டார் - வீரேந்திர சேவாக்!
IPL 2023: आईपीएल में धोनी का भविष्य क्या होगा, सहवाग ने कही ये बात
IPL 2023: If He Is Not The Captain, He Won't Even Play As Impact Player, Says Sehwag On Dhoni's Future With CSK
Sonnet Cricket Club Conducting Practice Sessions At Central Secretariat Ground After Eviction From Venkateswara College
'इसको तो ना चाहकर भी लेना पड़ेगा', इन 5 धाकड़ बल्लेबाज़ों ने जीता वीरेंद्र सहवाग का दिल
சதத்தைப் பதிவுசெய்து சாதனைகளை குவித்த ஷுப்மன் கில்!
தசுன் ஷனகாவை கடுமையாக விமர்சித்த விரேந்திர சேவாக்!
'डेल स्टेन के साथ भी कुछ नहीं सीखा', उमरान मलिक पर जमकर बरसे वीरेंद्र सहवाग
IPL 2023: यशस्वी ने 50 को 100 में बदलने की कला कोहली से सीखी है: सहवाग
IPL 2023: Yashasvi Has Learnt The Art Of Converting 50s Into 100s From Kohli, Says Sehwag
ஷிகர் தவானின் கேப்டன்சியை கடுமையாக சாடிய விரேந்திர சேவாக்!
சூர்யகுமாரை இந்த இடத்தில் களமிறக்க வேண்டும் - வீரேந்திர சேவாக்!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30