Virat kohli: Cricket News & Match Updates
அரைசத்ததில் அரைசதம் - ஐபிஎல்லில் விராட் கோலி புதிய சாதனை!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐந்தாவது லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இப்போட்டி பெங்களூருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு துவக்க வீரர்களாக கேப்டன் டு ப்ளசிஸ் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி களமிறங்கினர்.
எந்தவித சிக்கலும் இன்றி முதல் ஓவரில் இருந்து பவுண்டர்களாக அடிக்கத் தொடங்கியது விராட்-டு ப்ளசிஸ் ஜோடி. ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் வந்து கொண்டே இருந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அப்போது டு ப்ளசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் விராட் கோலி தனது 50ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
भूले तो नहीं! विराट कोहली ने फैंस को याद दिलाया MS Dhoni का वर्ल्ड कप वाला छक्का; देखें VIDEO
VIDEO: पिच पर ही डांस करने लगे विराट कोहली. फाफ डु प्लेसिस का शॉट देखकर झूमे
தொடர்ந்து சிறப்பாக செயல்படுவேன் - விராட் கோலி!
VIDEO: कार्तिक और सिराज ने की बच्चों वाली गलती, विराट कोहली हुए आग बबूला
ஐபிஎல் 2023:இது வெறும் முதல் போட்டி தான் - ரோஹித் சர்மா!
Virat, Faf Are Going To Feed Off Each Other Perfectly: Chris Gayle
He Makes A Statement By Hitting Him Over Mid-off: Dinesh Karthik Lauds Kohli For His Attacking Game Against Jofra Archer
आईपीएल 2023 : कोहली, डु प्लेसिस ने आरसीबी को 8 विकेट से जीत दिलाई
IPL 2023: Virat Kohli Takes On Jofra Archer In Style; Ruins Pacer's Dream Comeback
IPL 2023: We Hit Good Areas And Kept Putting Pressure On Bowlers, Says Kohli After RCB's Win
आईपीएल 2023 : कोहली, डु प्लेसिस ने आरसीबी को मुंबई इंडियंस पर 8 विकेट से जीत दिलाई
ஐபிஎல் 2023: கோலி, டூ பிளெசிஸ் அதிரடியில் மும்பையை ஊதித்தள்ளியது ஆர்சிபி!
विराट कोहली ने निकाली जोफ्रा आर्चर की हेकड़ी, एक मैच में ही हालत कर दी पतली
IPL 2023: विराट कोहली-फाफ डु प्लेसिस ने ठोके तूफानी पचास,RCB ने मुंबई इंडियंस ने 16.2 ओवर में हराया
Cricket Special Today
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
-
- 18 Sep 2026 08:56