Virat kohli: Cricket News & Match Updates
ஐபிஎல் தொடரிலும் தொடரும் விராட் கோலி - சௌரவ் கங்குலி மோதல்; இணையத்தில் வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அந்த அணி 151 ரன்களை மட்டுமே எடுத்து, 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மேலும் இப்போட்டியின் ஆடடநயாகனாக விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், ஆட்டம் முடிந்து செல்கையில் இரு அணி வீரர்களும் பயிற்சியாளர்களும் கைகுலுக்கிக் கொள்ளும் சம்பிரதாய நிகழ்வில் விராட் கோலி ரிக்கி பாண்டிங் உடன் கைகுலுக்கி இருவரும் ஏதோ பேசிக்கொள்ளுகையில், ரிக்கி பாண்டிங் பின்னால் வந்த கங்குலி விராட் கோலி உடன் கைகுலுக்க காத்திருக்காமல் இவர்களை உடனே தாண்டி சென்று விட்டார். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
IPL 2023: RCB Beat Delhi Capitals By 23 runs
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தாடியது ஆர்சிபி!
ஐபிஎல் 2023: விராட் கோலி மீண்டும் அரைசதம்; டெல்லிக்கு 175 டார்கெட்!
विराट कोहली ने बल्ले से रन ठोककर इस कमेंटेटर का मुंह बंद कर दिया, किया एग्रेसिव सेलिब्रेशन
விக்கெட் விடாமல் நின்று ரன் சேர்க்கும் ஆங்கர் இன்னிங்ஸ் அவசியம் - விராட் கோலி!
Fans Of Every Team In Ipl Want To See Runs Come Out Of Virat Kohli's Bat: Sunil Gavaskar
ஐபிஎல் 2023: விராட் கோலியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
कोहली अपनी 'निजी उपलब्धियों' को लेकर चिंतित थे,LIVE मैच में साइमन डुल ने RCB के स्टार पर उठाए सवाल
फूट-फूटकर रोने लगे RCB फैंस, विराट कोहली का भी लटका चेहरा; देखें VIDEO
IPL 2023 - Stoinis, Pooran Power LSG To Last-Ball Thrilling Win Over RCB
ஐபிஎல் 2023: பூரன், ஸ்டோய்னிஸ் காட்டடி; பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது எல்எஸ்ஜி!
विराट कोहली ने तूफानी पचास में 8 गेंदों में ठोके 40 रन, ऐसा करने वाले IPL इतिहास के पहले क्रिकेटर बने
VIDEO: मार्क वुड की रफ्तार पर भारी पड़ा विराट का स्वैग, देखिए कैसा मारा खड़े-खड़े छक्का
रवि शास्त्री ने कहा, ये खिलाड़ी एक सीजन में विराट कोहली के सबसे ज्यादा रन के रिकॉर्ड को तोड़ सकता है
Cricket Special Today
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
-
- 18 Sep 2026 08:56
-
- 17 Sep 2026 08:36