Advertisement
Tamil sports news: Cricket News & Match Updates
Advertisement
இந்திய அணிக்கு எதிராக வரலாற்று சாதனை நிகழ்த்திய துனித் வெல்லாலகே!
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் இலங்கை அணியானது கடந்த 1997ஆண்டுக்கு (27 ஆண்டுகளுக்கு)பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
அதன்படி இப்போடியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 98 ரன்களையும், குசால் மெண்டிஸ் 59 ரன்களையும் குவித்தததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி பேட்டர்கள் சோபிக்க தவறினர். Read More...
SL Vs IND SL Vs IND 3rd ODI Dunith Wellalage இலங்கை இந்தியா துனித் வெல்லாலகே Tamil Sports news Dunith Wellalage Sri Lanka Cricket Team India Tour Sri Lanka 2024
Related Cricket News for Tamil sports news - Tesst
ஷுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்தி கொண்டாடிய அசிதா ஃபெர்னாண்டோ - காணொளி!
ஷுப்மன் கில்லின் விக்கெட்டை கைப்பற்றியதும் இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர் அதனை கொண்டாடிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
WI vs SA, 1st Test: அதிரடி காட்டிய ஸோர்ஸி; மழையால் போட்டி தொடர்வதில் தாமதம்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடபெற்றுவரும் நிலையில் மழை காரணமாக இப்போட்டியானது தாமதமாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளோம் - சரித் அசலங்கா!
எதிரணி வலுவான பேட்டிங் வரிசை என்பதை நாங்கள் அனைவரும் அறிந்தோதே, அதனால் நாங்கள் எங்கள் பலத்தை ஆதரிக்க விரும்பினோம் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SL vs IND, 3rd ODI: வெல்லாலகே சுழலில் சிக்கிய இந்தியா; தொடரை வென்று இலங்கை அணி சாதனை!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs IND: ஒருநாள் தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகும் ஹர்திக் பாண்டியா? - தகவல்!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தனக்கு ஓய்வளிக்கப்படி இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs IND, 4th T20I: ஜெய்ஸ்வால், ஷுப்மன் அதிரடியில் டி20 தொடரை வென்றது இந்தியா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 3-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ZIM vs IND, 4th T20I: அரைசதத்தை தவறவிட்ட ரஸா; இந்திய அணிக்கு 153 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஃபீல்டிங் எப்போதுமே எங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது - சிக்கந்தர் ரஸா!
இந்த போட்டியில் சரியாக ஃபில்டிங் செய்யாத காரணத்தால் நாங்கள் கூடுதலாக 20 ரன்கள் கொடுத்தோம். அந்த ரன்களே எங்களுடைய தோல்விக்கும் காரணமாக அமைந்தது என ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement